ETV Bharat / state

கரோனா: 56,021 ஆயிரம் பேர் வீடு திரும்பினர்! - 4 thousands 3 hundred 43 people corona attack

சென்னை: தமிழ்நாட்டில் இன்று நான்காயிரத்து 343 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona
corona
author img

By

Published : Jul 2, 2020, 7:46 PM IST

தமிழ்நாட்டில் கரோனா பாதிப்படந்தவர்கள், உயிரிழந்தோர், குணமடைந்தோரின் விவரங்களை தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு உச்சமாக 4ஆயிரத்து 343 பேருக்கு கரோனா பாதிப்பு இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 4ஆயிரத்து 270 என்றும், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 73 பேர் ஆவர். இதன் மூலம் கரோனா பாதிப்பின் எண்ணிக்கை 98 ஆயிரத்து 392ஆக அதிகரித்துள்ளதுய. சென்னையில் மட்டும் 2ஆயிரத்து 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் அதிகபட்சமாக 57 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 321ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இன்று மட்டும் 3ஆயிரத்து 95 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 56 ஆயிரத்து 21 குணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம் :

சென்னை - 62,598

அரியலூர் - 463

செங்கல்பட்டு - 5807

கோவை - 608

கடலூர் - 1124

தருமபுரி - 93

திண்டுக்கல் - 601

ஈரோடு - 191

கள்ளக்குறிச்சி - 1017

காஞ்சிபுரம் - 2151

கன்னியாகுமரி - 436

கரூர் - 149

கிருஷ்ணகிரி - 156

மதுரை - 3133

நாகபட்டினம் -260

நாமக்கல் - 97

நீலகிரி - 117

பெரம்பலூர் - 164

புதுக்கோட்டை - 234

ராமநாதபுரம் - 1069

ராணிப்பேட்டை - 891

சேலம் - 1034

சிவகங்கை - 331

தென்காசி - 387

தஞ்சாவூர் - 465

தேனி - 801

திருப்பத்தூர் - 184

திருவள்ளூர் - 4167

திருவண்ணாமலை - 2029

திருவாரூர் - 496

தூத்துக்குடி - 1028

திருநெல்வேலி - 879

திருப்பூர் - 194

திருச்சி - 755

வேலூர் - 1521

விழுப்புரம் - 986

விருதுநகர் - 614

கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம் :

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்- 404 பேர்

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்- 346 பேர்

ரயில் மூலம் வந்தவர்கள் - 412

இதையும் படிங்க: டெல்லி டூ லக்னோ : யோகியை வீழ்த்தும் தலைவியாக மாறுகிறாரா பிரியங்கா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.