ETV Bharat / state

தமிழ்நாடு பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற அண்ணாமலை - New TN BJP president

தமிழ்நாடு பாஜகவின் தலைவராக அண்ணாமலை இன்று (ஜூலை 16) கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

annamalai
அண்ணாமலை
author img

By

Published : Jul 16, 2021, 4:36 PM IST

Updated : Jul 16, 2021, 4:54 PM IST

பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த எல். முருகன் ஒன்றிய இணையமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், கட்சியின் புதிய தலைவராக கே. அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் மாநிலத் தலைவராக முறைப்படி கமலாலயத்தில் இன்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

காவலன் -> உழவன் -> தலைவன்!

  • தெற்கு பெங்களூருவின் துணை ஆணையராக 2019ஆம் ஆண்டு, பதவி வகித்துவந்த அண்ணாமலை பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேளாண் பணிகளைக் கவனித்துவந்தார்.
  • முன்னதாக, பாஜக மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்க கோயம்புத்தூரிலிருந்து சாலை வழியாக வந்த அவருக்கு வழியெங்கும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு பாஜகவில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.
  • ஆரம்பகாலம் முதலே ஆர்எஸ்எஸ் கொள்கைகளில் அண்ணாமலை ஆர்வம்கொண்டிருந்தார்.
  • பாஜக பொதுச்செயலாளர் (அமைப்பு) பி.எல். சந்தோஷின் ஆதரவுபெற்றிருந்த அவருக்கு கட்சியின் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும்: அவரின் முன் உள்ள சவால்களும்!

Last Updated : Jul 16, 2021, 4:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.