இது குறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
- பணி : டெவலப்மென்ட் அசிஸ்டென்ட்.
- காலிப்பணியிடங்கள் : 91
- வயது வரம்பு : 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- கல்வித்தகுதி : ஏதேனும் ஒரு துறையில் 50 விழுக்காட்டிற்கும் மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
- ஊதியம் : 32 ஆயிரம் ரூபாய்
- விண்ணப்பிக்க வேண்டிய முதல் தேதி : செப்டம்பர் 14ஆம் தேதி
- விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி : அக்டோபர் 02ஆம் தேதி
- தேர்வு முறைகள் : எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல்.
- தேர்வு விண்ணப்பக் கட்டணம் : எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் ரூ.50, இதர பிரிவினர் ரூ.450 செலுத்த வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு https://www.nabard.org/#3rdPage என்ற இணைய முகவரியை பயன்படுத்தவும்.