ETV Bharat / state

சி.கே குமாரவேலு ராஜினாமாவை ஏற்கிறோம் - மக்கள் நீதி மையம்

சென்னை: சி.கே குமாரவேலுவின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்துள்ளது.

மக்கள் நீதி மையம்
author img

By

Published : Mar 18, 2019, 6:08 PM IST

அக்கட்சி சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேர்காணல் முடிவு பெறாத நிலையில் மாநில செயற்குழு உறுப்பினர் சி கே குமாரவேலு சமூக வலைத்தளங்களில் குறிப்பாக ஃபேஸ்புக் பக்கத்தில், அவர் கடலூரில் கட்சி சார்பாக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியிட்டிருந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி கட்டுப்பாடுகளை மீறும் செயல்களை எவ்விதத்திலும் அனுமதிக்காது.

ஜனநாயக முறைப்படி வேட்பாளர் விருப்ப மனு பெறப்பட்டு அவர்களுக்கு நேர்காணல் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், இன்னும் பல நூறு மனுதாரர்கள் தங்களின் நேர்காணலுக்காக காத்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், நேர்காணலுக்கு கூட வராமல்தான் தேர்தலில் போட்டியிட உள்ளதாக சி.கே குமாரவேலு அறிவித்திருப்பது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல் ஆகும்.

makkal nethi mayyam statement
மக்கள் நீதி மையம் அறிக்கை

இதுகுறித்து சி கே குமாரவேலுவிடம் விளக்கம் கேட்கப்பட்டபோது அவர் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை. தலைமை அறிவிப்பதற்கு முன்னரே தன்னைத்தானே வேட்பாளராக வெளிப்படுத்திக் கொள்வது கட்சி கட்டுப்பாட்டிற்கு முரணான செயல் என்பதே கட்சியின் நிலைப்பாடு.

ஜனநாயக முறைப்படி நடைபெற்ற ஒரு வேட்பாளர் தேர்வு முறைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் சி.கே குமாரவேலு செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

சி கே குமார் ராஜினாமாவை மக்கள் நீதி மய்யம் ஏற்றுக்கொள்கிறது 

மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து  விலகுவதாக சீக்கிய குமாரவேலு தெரிவித்திருப்பதாக வந்திருக்கும் தகவல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துஅளித்தவர் களுக்கான நேர்காணல் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது இந்த நேர்காணல் முடிவு பெறாத நிலையில் சி கே குமார் குமாரவேலு சமூக வலைத்தளங்களில் குறிப்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் கடலூரில் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியிட்டிருந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி கட்டுப்பாடுகளை மீறும் செயல் களை எவ்விதத்திலும் அனுமதிக்காது.

ஜனநாயக முறைப்படி வேட்பாளர் விருப்ப மனு பெறப்பட்டு அவர்களுக்கு நேர்காணல் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இன்னும் பல நூறு மனுதாரர்கள் தங்களின் நேர்காணலுக்காக காத்துக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், நேர்காணலுக்கு கூட வராமல் தான் தேர்தலில் போட்டியிட உள்ளதாக பி கே குமாரவேலு அறிவித்திருப்பது கட்சி கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல்.

இது குறித்து சி கே வேலுவிடம்  விளக்கம் கேட்கப்பட்டபோது அவர் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை. தலைமை அறிவிப்பதற்கு முன்னரே தன்னைத்தானே வேட்பாளராக வெளிப்படுத்திக் கொள்வது கட்சி கட்டுப்பாட்டிற்கு முரணான செயல் என்பதே கட்சியின் நிலைப்பாடு ஜனநாயக முறைப்படி நடைபெற்ற ஒரு வேட்பாளர் தேர்வு முறைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் சி கே குமாரவேலு செயல்பட்டதால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அவர்களின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.