ETV Bharat / state

அண்ணாவின் 51ஆவது நினைவு நாள் - மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் - 51st Anniversary of Anna

சென்னை: அண்ணாவின் 51ஆவது நினைவு நாளை முன்னிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் ஊர்வலம் நடைபெற்றது.

மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
author img

By

Published : Feb 3, 2020, 10:54 AM IST

முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரையின் 51ஆவது நினைவு நாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

சேப்பாக்கத்திலிருந்து தொடங்கிய ஊர்வலம் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து மலர் வளையம் வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அருகில் இருக்கும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

திமுக அமைதிப் பேரணிக்காக காவல் துறையினர் போக்குவரத்துக்கு தடை விதித்து தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

இதையும் படிங்க: பெட்ரோலிய பொருள்களைச் சேமிக்க விழிப்புணர்வு பேரணி

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 03.02.20

அண்ணாவின் 51 வது நினைவுநாளை தொடர்ந்து திமுகவினர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி..

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 51வது நினைவு நாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் சேப்பாக்கத்திலிருந்து தொடங்கி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் சென்றது. பின்னர் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து அருகில் இருக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்விற்காக திமுகவினர் காலை 7 மணி முதலே சேப்பாக்கத்தில் கூடத் துவங்கினர். இரு பக்க சாலையிலும் திமுக அமைதிப் பேரணிக்காக காவல்துறையினர் போக்குவரத்துக்கு தடை விதித்திருந்தனர். பாதுகாப்புக்காக ஏராளமான காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், ஆயிரக்கணக்கான திமுகவினர் அமைதிப் பேரணியில் கலந்துகொண்டனர்..

tn_che_01_Annaa_memorial_dmk_silent_rally_script_7204894
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.