ETV Bharat / state

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர் கவலைக்கிடம் - மருத்துவமனை நிர்வாகம் தகவல் - அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை சீரிஸ்

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர் கவலைக்கிடம் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

author img

By

Published : Oct 26, 2020, 6:51 PM IST

Updated : Oct 26, 2020, 9:45 PM IST

18:42 October 26

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

மேலும் அவரது உடல் உறுப்புகளின் இயக்கம் தொடர்ந்து சீரற்று இருப்பதாகவும்; எனவே, தொடர்ந்து 24 மணி நேர தொடர் கண்காணிப்பில் அமைச்சர் துரைக்கண்ணு இருந்து வருவதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.  

Last Updated : Oct 26, 2020, 9:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.