குத்துச்சண்டை வீரராக மாறிய அமைச்சர் ஜெயக்குமார்! - அமைச்சர் ஜெயக்குமார்
சென்னை: குத்துச்சண்டை போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பாக்சிங் செய்து அசத்தியுள்ளார்.
தமிழ்நாடு குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், குத்துச்சண்டை வீரருடன் பாக்சிங் செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார்.
இதையும் படிங்க: ’பெரியார் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குத்துச்சண்டை வீரர் ஒருவருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பாக்சிங் செய்து அனைவரையும் அசத்தினார்.
தமிழ்நாடு குத்துச்சண்டை அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் ஜெயக்குமார், கைகளில் கிளவ்ஸ்களை கட்டிக் கொண்டு பாக்சிங்கில் ஈடுபட்டார்.
Conclusion: