இது குறித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தனது ட்விட்டரில், "திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் கரோனா நிவாரண நிதி வழங்குவதில் முறைகேடு நடப்பதாக தகவல் வந்தது.
அதன்மீது உடனடி நடவடிக்கை எடுத்து, தற்போது வட்ட வழங்கல் அலுவலர் (TSO) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியரிடம் முறையான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
-
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் கொரோனா நிவாரண நிதி வழங்குவதில் முறைகேடு நடப்பதாக தகவல் வந்தது. அதன்மீது உடனடி நடவடிக்கை எடுத்து, தற்போது வட்ட வழங்கல் அலுவலர்(TSO) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியரிடம் முறையான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளேன். (1/2)
— R.SAKKARAPANI (@r_sakkarapani) May 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் கொரோனா நிவாரண நிதி வழங்குவதில் முறைகேடு நடப்பதாக தகவல் வந்தது. அதன்மீது உடனடி நடவடிக்கை எடுத்து, தற்போது வட்ட வழங்கல் அலுவலர்(TSO) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியரிடம் முறையான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளேன். (1/2)
— R.SAKKARAPANI (@r_sakkarapani) May 18, 2021திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் கொரோனா நிவாரண நிதி வழங்குவதில் முறைகேடு நடப்பதாக தகவல் வந்தது. அதன்மீது உடனடி நடவடிக்கை எடுத்து, தற்போது வட்ட வழங்கல் அலுவலர்(TSO) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியரிடம் முறையான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளேன். (1/2)
— R.SAKKARAPANI (@r_sakkarapani) May 18, 2021
மக்களுக்காக முன்னின்று உழைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு, இதுபோன்ற எத்தகைய முறைகேட்டையும் பொறுத்துக் கொள்ளாது என்றும், கடும் நடவடிக்கை எடுக்க சற்றும் தயங்காது என்றும் தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆவின் நிறுவனத்தில் முறைகேடு: ஐந்து பேர் பணியிடை நீக்கம்?