ETV Bharat / state

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ஓபிஎஸ்! - MGM Hospital Deputy Chief Minister

சென்னை: வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

மருத்துவமனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அனுமதி

author img

By

Published : May 25, 2020, 1:23 PM IST

Updated : May 25, 2020, 7:53 PM IST

சென்னை சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று (மே 24) அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அனுமதி
மருத்துவமனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அனுமதி

வழக்கம்போல் மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்காக ஓபிஎஸ் அனுமதிக்கப்பட்டார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று மருத்துவமனைக்கு சென்று ஓபிஎஸ் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.

இந்நிலையில், பரிசோதனைகள் முடித்தவுடன் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று மாலை வீடு திரும்பினார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் ஆளுநருக்கு இடையேயான உறவு தந்தை-மகன் உறவு போன்றது

Last Updated : May 25, 2020, 7:53 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.