ETV Bharat / state

மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் ஆண்டுத்திட்டம் வெளியீடு!

சென்னை: மருத்துவத் துறையில் காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் விவரம், தேர்வு விவரங்கள் அடங்கிய ஆண்டுத்திட்டத்தினை மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

மருத்துவப் பணியாளர் தேர்வாணையம்
மருத்துவப் பணியாளர் தேர்வாணையம்
author img

By

Published : Jan 16, 2020, 2:22 PM IST

தமிழ்நாடு அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் முதன்முறையாக தனது ஆண்டுத்திட்டத்தை வெளியிட்டுள்ளது.

இதில், "மருந்தாளுநர் உள்பட 27 பதவிகள் நிரப்பப்பட உள்ளது. குறிப்பாக அறுவை சிகிச்சை உதவி நிபுணர்கள், ரேடியாலஜிஸ்ட், ஆடியோமெட்ரீசியன், உதவி பொது மருத்துவர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்டு அதற்கான தேர்வுகள் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும்.

சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, நேச்சரோபதி உதவி மருத்துவர்களுக்கான பணியிடங்கள் குறித்து ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டு மே, ஜூன் மாதங்களில் தேர்வு நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிற மருத்துவப் பணியிடங்கள் குறித்த விவரங்களும், காலியாக உள்ள தொழில்நுட்பப் பணியிடங்களுக்கான தேர்வுகள் குறித்த விவரங்களும் இந்த ஆண்டுத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க: 'அதிமுக ஆட்சி நூற்றாண்டு நீடிக்கும்' - அமைச்சர் ஜெயக்குமார்

Intro:Body:

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 16.01.20

தமிழக அரசின் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் முதன்முறையாக தனது ஆண்டு திட்டத்தை வெளியிட்டுள்ளது..

தமிழகத்தின் சுகாதாரத்துறை பணியிடங்களுக்கு அத்துறை சார்பாக முதன் முறையாக மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட உள்ளது குறித்து ஆண்டுத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. இதில் மருந்தாளுநர் உட்பட 27 பதவிகள் நிரப்பப்பட உள்ளதாக தனது ஆண்டறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக, உதவு அறுவை சிகிச்சை நிபுணர்கள், ரோடியாலோஜிஸ்ட், ஆடியோமெட்ரீசியன், உதவி பொது மருத்துவர் ஆகிய பணியிடங்கள் பிப்ரவரி மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்கான தேர்வுகள் மே, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி மற்றும் நேச்சோரோபதி உதவி மருத்துவர்களுக்கான பணியிடங்கள் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டு, மே மற்றும் ஜுன் மாதங்களில் தேர்வு நடைபெற உள்ளது. மேலும், பிற மருத்துவர்கள் பணியிடங்கள், மருத்துவத்துறையில் காலியாக உள்ள தொழில்நுட்ப பணியிடங்களுக்கும் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ள விபரங்களும் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது..

tn_che_01_medical_recruitment_annual_planner_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.