ETV Bharat / state

மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் அதிரடியாக பணியிடமாற்றம்! - medical college dean transferred by health and family welfare department

சென்னை: மருத்துவக் கல்லூரி முதல்வர்களை பணியிடமாற்றம் செய்து மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.

பீலா ராஜேஷ்
author img

By

Published : Nov 6, 2019, 10:47 PM IST

தமிழ்நாட்டில் திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் , நீலகிரி, ராமநாதபுரம் ஆகியப் பகுதிகளில் புதிய மருத்துவக் கல்லூரிகளை உருவாக்குவதற்கு முதல்வர்கள் மற்றும் சிறப்பு அலுவலர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை நியமனம் செய்துள்ளது.

தற்போது மருத்துவக் கல்லூரி முதல்வர்களை பணியிடமாற்றம் செய்து மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதன் விவரங்கள்:

  • சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி முதல்வர் திருமால் பாபு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பணியிட மாற்றம்
  • கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பணியிட மாற்றம்
  • திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் விஜயகுமார் புதிதாகத் தொடங்கப்பட உள்ள, திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி சிறப்பு அதிகாரியாக நியமனம்
  • மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் வனிதா, திருச்சி கே.ஏ.பி. விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பணியிட மாற்றம்

மேலும், மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவ அதிகாரிகள் பதவி உயர்வு மூலம் முதல்வராக நியமனம் செய்யப்படுகின்றனர். அதன் விவரங்கள்:

  • சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் முத்துக்குமரன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமனம்.
  • கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் குந்தவை தேவி, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமனம்
  • சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியை அல்லி, ராமநாதபுரம் புதிய மருத்துவக் கல்லூரிக்கான முதல்வர் மற்றும் சிறப்பு அதிகாரியாக நியமனம்
  • திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ரவிச்சந்திரன் பதிவு உயர்வு பெற்று, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமனம்
  • காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முத்துகிருஷ்ணன் விருதுநகர் புதிய மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மற்றும் சிறப்பு அதிகாரியாக நியமனம்
  • தேனி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் முருகேசன் கோயம்புத்தூர் தொழிலாளர் காப்பீட்டுக் கழக மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமனம்.
  • மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சண்முகமணி பதவி உயர்வு பெற்று, மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமனம்.
  • தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சுகந்தி ராஜகுமாரி, கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமனம்.
  • திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் திருவாசகமணி, தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமனம்.
  • சென்னை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பாலாஜி , செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமனம்.
  • கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் நிர்மலா, திருப்பூர் மாவட்டம் புதிய அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மற்றும் சிறப்பு அதிகாரியாக நியமனம்.

இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசுக் கல்லூரி மாணவர்கள் கையேட்டில் எம்.பி ஆன ஹெச். ராஜா...!

Intro:மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்கள்
மக்கள் நல்வாழ்வு துறை அதிரடியாகமாற்றம்

Body:மருத்துவ கல்லூரிகளின் முதல்வர்கள்
மக்கள் நல்வாழ்வு துறை அதிரடியாகமாற்றம்

சென்னை,

திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர் , நீலகிரி, ராமநாதபுரம் ஆகிய புதிய மருத்துவ கல்லூரிகளை உருவாக்குவதற்கு முதல்வர்கள் மற்றும் சிறப்பு அதிகாரிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை நியமனம் செய்துள்ளது.

மருத்துவக் கல்லூரி முதல்வர்களை பணியிடமாற்றம் செய்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி முதல்வர் திருமால் பாபு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் விஜயகுமார் புதிதாக துவங்கப்பட உள்ள திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் வனிதா திருச்சி கே.ஏ.பி. விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல் மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவ அதிகாரிகள் பதவி உயர்வு மூலம் முதல்வராக நியமனம் செய்யப்படுகின்றனர்.

சென்னை மருத்துவ கல்லூரி பேராசிரியர் முத்துக்குமரன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்படுகிறார்.

கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் குந்தவை தேவி விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்படுகிறார்.

சென்னை மருத்துவ கல்லூரி பேராசிரியை அல்லி ராமநாதபுரம் புதிய மருத்துவ கல்லூரிக்கான முதல்வர் மற்றும் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்படுகிறார்.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ரவிச்சந்திரன் பதிவு உயர்வு பெற்று திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்படுகிறார்.

காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் முத்துகிருஷ்ணன் விருதுநகர் புதிய மருத்துவ கல்லூரியின் முதல்வர் மற்றும் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்படுகிறார்.

தேனி மருத்துவ கல்லூரி பேராசிரியர் முருகேசன் கோயம்புத்தூர் தொழிலாளர் காப்பீட்டுக் கழக மருத்துவ கல்லூரியின் முதல்வராக நியமனம் செய்யப்படுகிறார்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சண்முகமணி பதவி உயர்வு பெற்று மதுரை மருத்துவக் கல்லூரியின் முதல்வராக நியமனம் செய்யப்படுகிறார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சுகந்தி ராஜகுமாரி கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்படுகிறார்.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் திருவாசகமணி தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்படுகிறார்.

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் பாலாஜி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக நியமிக்கப்படுகிறார்.

கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ரவீந்திரன் நீலகிரி மாவட்ட புதிய மருத்துவ கல்லூரிக்கான முதல்வர் மற்றும் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்படுகிறார்.

மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்படுகிறார்.

கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் நிர்மலா திருப்பூர் மாவட்டம் புதிய அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் மற்றும் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்படுகிறார்.
இவ்வாறு அந்த அரசாணையில் தெரிவித்துள்ளார்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.