ETV Bharat / state

பெரியாரிய சிந்தனையாளர் வே. ஆனைமுத்து நலம்பெற வைகோ ஆறுதல்! - சென்னை ஓமந்தூரார் அரசினர் பல்நோக்கு மருத்துவமனை

சென்னை: பெரியாரிய சிந்தனையாளர் வே. ஆனைமுத்து நலமடைய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

vaiko
vaiko
author img

By

Published : Dec 8, 2020, 1:01 PM IST

பெரியாரிய அறிஞரும், மார்க்சிய, பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் தலைவருமான வே.ஆனைமுத்து (96) கரோனா பாதிப்பால் சென்னை ஓமந்தூரார் அரசினர் பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வே. ஆனைமுத்துவின் மகன் ஆனை.பன்னீர்செல்வத்திடம் நலம் விசாரித்தார்.

பின்னர், பெரியவர் வே.ஆனைமுத்து விரைவில் உடல்நலம் பெற்று, மருத்துவமனையிலிருந்து திரும்பி இயக்கப் பணியாற்ற வேண்டும் என வைகோ தெரிவித்தார். முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின் வே. ஆனைமுத்து உடல் நலம் குறித்து தொலைபேசியில் விசாரித்து, ஆறுதல் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆந்திராவை மிரட்டும் புதிய நோய்;500க்கும் மேற்பட்டோர் பாதிப்பு - வெங்கையா நாயுடு கவலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.