ICMR - தேசிய பரவுநோயியல் நிறுவனம் அறிவித்துள்ள பல்வேறு பணிக்கான 22 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
காலிப்பணியிடங்கள்:
Project Technical Assistant (Statistics) – 1
Project Scientist – B – 1
Project Scientist – C – 1
Project Data Entry Operator – 2
Project Scientist – C (Non-Medical) – 1
Project Technical Assistant (Lab) – 1
Project Technical Officer – 1
Project Technician III – 5
Project Technical Officer – 1
Project Upper Division Clerk – 2
Consultant (Epidemiology) – 1
Project Computer Programmer – 1
Project Semi Skilled Worker – 1
Project Lower Division – 1
Project Scientist – B – 1
Project Assistant – 1
கல்வித்தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் 10th, 12th, B.Sc, BDS, BE/ B.Tech, M.Sc, MBBS, MCA, MD, Ph.D, Degree என பணிக்குத் தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
Project Technical Assistant (Statistics) - பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயதானது 33 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Scientist – B - பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Scientist – C - பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Data Entry Operator - பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Scientist – C (Non-Medical) - பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Technical Assistant (Lab) - பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Technical Officer - பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Technician III - பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Technical Officer - பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Upper Division Clerk - பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயதானது 31 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Computer Programmer - பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Semi Skilled Worker - பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Lower Division - பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Scientist B - பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயதானது 38 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Assistant - பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயதானது 33 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
Project Technical Assistant (Statistics) - ரூ. 31,000
Project Scientist – B - ரூ. 48,000
Project Scientist – C - ரூ. 64,000
Project Data Entry Operator - ரூ. 17,000
Project Scientist – C (Non-Medical) - ரூ. 51,000
Project Technical Assistant (Lab) - ரூ. 31,000
Project Technical Officer - ரூ. 35,000
Project Technician III - ரூ. 25,000
Project Technical Officer - ரூ. 32,000
Project Upper Division Clerk - ரூ. 17,000
Project Computer Programmer - ரூ. 32,000
Project Semi Skilled Worker - ரூ. 51,800
Project Lower Division - ரூ. 16,000
Project Scientist – B - ரூ. 48,000
Project Assistant - ரூ. 31,000
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் https://nie.gov.in/oppurtunities/careers என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப்படிவம் பெற்று பூர்த்தி செய்து nieprojectcell@nieicmr.org.in என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு 19.09.2022ஆம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கண்டோன்மெண்ட் வாரியத்தில் அலுவலக வேலைவாய்ப்பு... விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்...