ETV Bharat / state

தென்மாவட்ட ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு! - ரயில் சேவை மாற்றம்

பராமரிப்பு பணிகள் காரணமாக தென் மாவட்ட ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Train
ரயில் சேவை
author img

By

Published : May 16, 2023, 7:59 PM IST

சென்னை: திருச்சூர் யார்டு மற்றும் திருவனந்தபுரம் கோட்டத்தின் ஆலுவா-அங்கமாலி பிரிவு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அந்த வழியாக இயக்கப்படும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:

மதுரையில் இருந்து மே 22ம் தேதி 16.10 மணிக்கு புறப்படும் ரயில் எண். 16344 மதுரை - திருவனந்தபுரம் சென்ட்ரல் அமிர்தா எக்ஸ்பிரஸ் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து மே 21ம் தேதி 20.30 மணிக்கு புறப்படும் ரயில் எண். 16343 திருவனந்தபுரம் சென்ட்ரல் - மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்:

குருவாயூரில் இருந்து மே 22ம் தேதி 23.15 மணிக்கு புறப்படும் ரயில் எண். 16128 குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் குருவாயூர் மற்றும் எர்ணாகுளம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இந்த ரயில் 23ம் தேதி எர்ணாகுளத்திலிருந்து அதன் திட்டமிடப்பட்ட புறப்படும் நேரமான 01.20 மணிக்கு புறப்படும்.

சென்னையில் இருந்து மே 21ம் தேதி காலை 09.00 மணிக்கு புறப்படும் ரயில் எண். 16127 சென்னை எழும்பூர் - குருவாயூர் எக்ஸ்பிரஸ் எர்ணாகுளம் மற்றும் குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: பயணிகள் கவனத்திற்கு.. சேலம் - கோயம்புத்தூர் ரயில் சேவை மே 31 வரை ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.