சென்னை: ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில், பி.வி.சிந்துவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
-
Congratulations and felicitations to @Pvsindhu1 for her great performance in winning #Bronze in #Badminton.
— M.K.Stalin (@mkstalin) August 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Wishing her to bag more medals in future for the nation.
#Olympics #PVSindhu pic.twitter.com/yqK2w0oSii
">Congratulations and felicitations to @Pvsindhu1 for her great performance in winning #Bronze in #Badminton.
— M.K.Stalin (@mkstalin) August 1, 2021
Wishing her to bag more medals in future for the nation.
#Olympics #PVSindhu pic.twitter.com/yqK2w0oSiiCongratulations and felicitations to @Pvsindhu1 for her great performance in winning #Bronze in #Badminton.
— M.K.Stalin (@mkstalin) August 1, 2021
Wishing her to bag more medals in future for the nation.
#Olympics #PVSindhu pic.twitter.com/yqK2w0oSii
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெண்கலம் வென்றதற்கு எனது வாழ்த்துகள். வரும் காலங்களில் பி.வி.சிந்து நாட்டிற்காகப் பல பதக்கங்களை வாங்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பி.வி. சிந்துவை வாழ்த்திய மலையாள மெகா ஸ்டார்!