ETV Bharat / state

காஷ்மீர் விவகாரத்தில் மக்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதாக நம்புகிறேன்- கமல்ஹாசன் - chennai

சென்னை : காஷ்மீர் விவகாரத்தில் இந்திய மக்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதாக நம்புகிறேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

"காஷ்மீர் விவகாரத்தில் இந்திய மக்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதாக நம்புகிறேன்" - கமல்ஹாசன்
author img

By

Published : Aug 6, 2019, 5:15 AM IST

சென்னையில் உள்ள பார்க் ஷெரட்டன் நட்சத்திர விடுதியில் அமைதிக்கான நோபல்பரிசு பெற்ற சமூகசேவகர் கைலாஷ் சத்தியார்த்தி வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ' ப்ரைஸ் ஆஃப் ப்ரீ ' (Price of free) என்ற ஆவணப்படத்தை மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், வி.ஜி.சந்தோசம், அமுதா ஐ.ஏ.எஸ்., கிருத்திகா உதயநிதி, டாக்டர் மனோரமா, ரெஜினா ஜேப்பியார் ஆகியோரின் முன்பு திரையிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியில் உள்ள பாஜக அரசு தன்னிடம் முழு பலம் இருக்கும் தைரியத்தில் நாடாளுமன்றத்தில் கலந்து பேசாமல் முடிவெடுத்ததில் இந்திய மக்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதாக நம்புகிறேன்.

மேலும் வேலூர் தேர்தலில் 62விழுக்காடு வாக்குப்பதிவே நடந்திருக்கிறது, 38விழுக்காடு மக்கள் வாக்களிக்காதது தேர்தலுக்கான விமர்சனமாக இருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் தேர்தல் வருமா என்ற பயமும் எனக்குள் இருக்கிறது என்றார்.

Intro:காஷ்மீர் விவகாரத்தில்
இந்திய மக்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதாக நம்புகிறேன் - கமல்ஹாசன்Body:அமைதிக்கான நோபல்பரிசு பெற்ற சமூக சேவகர் கைலாஷ் சத்தியார்த்தி வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட Price of free ஆவணப்படத்தை மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், வி.ஜி.சந்தோசம், அமுதா ஐ.ஏ.எஸ்., கிருத்திகா உதயநிதி, டாக்டர் மனோரமா, ரெஜினா ஜேப்பியார் உள்ளிட்டோருக்கு திரையிடப் பட்டது சென்னையில் உள்ள பார்க் ஷெரட்டன் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு. பின்னர், கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்

கருத்து கேட்பு என்பது பாஜகவுக்கு வழக்கம் இல்லாதது ஆகிவிட்டது
முழு பலம் இருக்கும் தைரியத்தில் நாடாளுமன்றத்தில் கலந்து பேசாமல் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு முடிவு எடுத்து இருக்கிறது
இந்திய மக்கள் ஏமாற்றப்பட்டு இருப்பதாக நம்புகிறேன்
வேறு எதுவும் பேசாதீர்கள் நாங்கள் பேசுவதை கேளுங்கள் என்று மத்திய அரசு சொல்கிறது

வேலூர் தேர்தலில் 62% வாக்குப்பதிவு நடந்திருக்கிறது 38% மக்கள் வாக்களிக்காததே தேர்தலுக்கான விமர்சனம்
ஜனநாயகத்தில் கலந்துரையாடவேண்டும் என்ற விதி மீறப்பட்டு இருக்கிறது
குரல்கள் உள்ளவர்கள் நியாயத்திற்காக உயர்த்தி ஆகவேண்டும்
அடுத்த 5 ஆண்டுகளில் தேர்தல் வருவமா என்ற பயம் எனக்கும் இருக்கிறது
Conclusion:தேர்தல் வரவேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமும் காத்திருப்போம்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.