ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - top news in Tamilnadu

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்

author img

By

Published : Jun 11, 2020, 9:09 AM IST

1. நியாயவிலைக் கடைகளில் இலவசமாக முக்கவசம் வழங்கப்படும் - தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் 2.8 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு சுமார் 13.5 கோடி முகக்கவசங்கள் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

2.டார்ச்லைட் மருத்துவர்! - சுகாதாரத் துறை நோட்டீஸ்

கண்டமங்கலம் அரசு மருத்துவமனையில் 5 மீட்டர் இடைவெளியில் மருத்துவம் பார்த்த மருத்துவருக்கு சுகாதாரத் துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

3.தேசிய தலைவரை மணக்கும் பினராயி மகள்!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் வீணாவுக்கு, இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் (DYFI) தேசிய தலைவர் முகம்மது ரியாஸுடன் ஜூன் 15ஆம் தேதி திருமணம் நடக்க உள்ளது.

4.ஊரடங்கில் 5% வரை விற்பனை உயர்வு: சாதனை படைத்த பார்லி ஜி!

முழு ஊரடங்கின்போது குடிபெயர் தொழிலாளர்கள், ஏழைகளின் பசியாற்றியதில் 5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட்டான, பார்லி ஜி முக்கியப் பங்காற்றியுள்ளது எனவும், மேலும் இந்த மூன்று மாதங்களில் பார்லி ஜியின் விற்பனை ஐந்து விழுக்காடு வரை உயர்ந்துள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

5.அகமதாபாத் ரத யாத்திரையைச் சீர்குலைக்க பயங்கரவாதத் தாக்குதலுக்குத் திட்டமா?

அகமதாபாத்தில் உள்ள ஜெகநாத்ஜி கோயிலில் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ள ரத யாத்திரையின்போது, பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

6.இஸ்ரேல் பிரதமருக்கு நரேந்திர மோடி வாழ்த்து!

இஸ்ரேல் நாட்டின் பிரதமராக ஐந்தாவது முறை பொறுப்பேற்ற பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

7.'கறுப்பர்கள் வாழ்க்கைப் போராட்டம்'- நிக்சன் வழியில் ட்ரம்ப்!

உண்மையான மாற்றங்களைக் கோரவில்லை. மாறாக, காவல் துறைக்கு ஒதுக்கப்படும் பணத்தைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி ஜனநாயக கட்சியினர், பிரதிநிதிகள் ஒரு மசோதாவை வழங்கியுள்ளனர்.

8.இளையராஜாவின் இசை... ஓடிடியில் வெளியாகும் முதல் காணொலி இதுவா?

இளையராஜாவின் இசை ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் காணொலி எதுவென்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலாய் காத்திருக்கின்றனர்.

9.'இவ்விளையாட்டிற்கு கடவுள் என்னை தேர்ந்தெடுத்தார்' -மேரி கோம்

இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையாக வலம்வரும் மேரி கோம், குத்துச்சண்டை விளையாட்டை விளையாடுவதற்கு கடவுள் தன்னை தேர்ந்தெடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

10.அனைவருக்கும் கடன் சலுகைகள் வழங்க இயலாது - செபி

கரோனாவைக் கருத்தில்கொண்டு அனைவருக்கும், அனைத்துவிதமான இடர்களுக்கு கடன் சலுகைகள் வழங்க இயலாது என செபி (இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்) உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.