ETV Bharat / state

தமிழ்நாட்டில் இஸ்லாமிய மகளிர் கலை கல்லூரிகள் அமைக்க கோரிக்கை

சென்னை உள்ளிட்ட இடங்களில் இஸ்லாமிய மகளிர் கலை கல்லூரிகளை அரசு அமைக்க வேண்டும் என இந்திய முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முஸ்லிம் லீக்
முஸ்லிம் லீக்
author img

By

Published : May 14, 2022, 7:03 PM IST

சென்னை: தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் சந்தித்து பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் இலங்கை மக்களுக்கு உதவும் விதமாக ரூ.5 லட்சம் நிவாரண தொகையை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் சென்னை , நாகூர் , புளியங்குடி , லால்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இஸ்லாமிய மகளிர் கலை கல்லூரிகளை அரசு அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

மேலும் எழுத்தாளர் அப்துல் ரஹீமின் 100ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்குமாறு முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: 'நடப்பு கல்வியாண்டில் பெண்களுக்கு உயர் கல்விக்கான மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.