ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர்

author img

By

Published : Mar 10, 2021, 5:26 PM IST

சென்னை: அண்ணா பல்கலைக்கழக 41 வது பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

anna
anna

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக நேற்று (மார்ச் 9) தமிழ்நாடு வந்தார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (மார்ச் 11) நடைபெறவுள்ள 41 பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் கலந்துகொள்கிறார்.

அண்ணா பல்கலைக்கழகத் தேர்வில் முதலிடம் பிடித்துள்ள 69 மாணவர்ளுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை குடியரசுத் தலைவர் வழங்குகிறார்.

விழாவில், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

குடியரசுத் தலைவரின் வருகையொட்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்படுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.