ETV Bharat / state

மாற்றுத்திறனாளிகளின் வாக்குகளை அள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு!

சென்னை: மக்களவைத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளின் வாக்குகளை முழுமையாக பெறுவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செய்ய திட்டமிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி
author img

By

Published : Mar 14, 2019, 8:11 PM IST

2019 மக்களவைத் தேர்தலில் “எந்த ஒரு வாக்காளரும் விடுபடக்கூடாது” என்ற குறிக்கோளுடன் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் நோக்கத்தில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளி வாக்காளர்களை வாக்குப்பதிவு செய்ய பல சிறப்பு முகாம்களை நடத்தி அவர்களது தகவல்களை சேகரித்து வருகிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், ஓய்வூதியதாரர்கள் அலுவலகம், மாவட்ட கருவூலம் மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்ற பல்வேறு துறைகளில் பெறப்பட்ட தகவல்களின்படி மாற்றுத்திறனாளிகளின் வாக்காளர் பட்டியலை கண்டறிந்துள்ளது.

ELECTION COMMISSION
மாற்றுத்திறனாளி

அதன்படி, சென்னையில் 913 இடங்களில் 3,754 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த மையங்களில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சிரமமின்றி எளிதில் வாக்களிக்க சக்கர நாற்காலிகள், சாய்தள வசதிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

மேலும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் தொட்டு உணரக்கூடிய வகையில் பிரெய்லி முறை போன்ற பல்வேறு வசதிகள் செய்துள்ளது. இதனிடையே, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்களை அடையாளம் காண சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் 24 மணிநேரமும் தனி அலுவலர்களுடன் இயங்கும் அலுவலகத்திற்கு “94454 77699” “94454 77699” “94454 77699” என்ற கைப்பேசி எண்ணையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தங்களது தகவல்களை தெரிவித்தால், அவர்கள் வாக்களிக்க தேவையான தேவையான தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2019ல் அனைவரும்
அணுகத்தக்க தேர்தல்கள் மற்றும் “எந்த ஒரு வாக்காளரும் விடுபடக்கூடாது” என்ற குறிக்கோளுடன் 100 சதவீதம் வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் நோக்கத்தில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளி வாக்காளர்களை பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தி அவர்களது தகவல்களை சேகரித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் நல
அலுவலகம், ஓய்வூதியதாரர்கள் அலுவலகம், மாவட்ட கருவூலம் மற்றும் சமூக ஆர்வலர்கள் போன்ற பல்வேறு துறைகளின் மூலம் பெறப்பட்ட தகவல்களின்படி, வாக்காளர் பட்டியலில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் 913 இடங்களில் 3,754 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இம்மையங்களில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று சிரமமின்றி எளிதில் வாக்களிக்க சக்கர நாற்காலிகள், சாய்தள வசதி, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக வாக்குப்பதிவு இயயதிரத்தில் தொட்டு உணரக்கூடிய வகையில் பிரெய்லி முறை போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 3 பாராளுமன்ற தொகுதிகள் மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்களை அடையாளம் காண சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம்/சென்னை மாநகராட்சி சார்பில் கண்டறியவும், அவர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதனை உறுதி செய்யவும், 24 மணிநேரமும் தனி அலுவலர்களுடன் இயங்கும் அலுவலகத்தில் “94454 77699” “94454 77699” “94454 77699” என்ற கைப்பேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கைப்பேசி எண்ணிற்கு மாற்றுத்திறனாளி வாக்காளரோ அல்லது அவர்களது பெற்றோரோ அல்லது காப்பாளரோ அல்லது சமூக ஆர்வலர்களோ தொடர்பு கொண்டோ (அ) மிஸ்டு கால் (அ) வாட்ஸ் அப் மூலமாகவோ தொடர்பு கொண்டு மாற்றுத்திறனாளியின் வாக்காளர் அடையாள அட்டை எண், முகவரி மற்றும் வாக்குச்சாவடி மையம் போன்ற தகவல்களை தெரிவிக்கலாம். தகவல் பெறப்பட்டதும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள், அவர்களை தொடர்பு கொண்டு தேர்தலில் வாக்களிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்வார்கள்.

--
V.T. VIJAY,
Reporter/ Content Editor,
E TV bharat,
chennai.
+91 9629185442

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.