ETV Bharat / state

விஜய் வீட்டில் ரொக்கம் கைப்பற்றப்படவில்லை - வருமான வரித்துறை - வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை: விஜய்யின் வீட்டில் இருந்து ரொக்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Vijay
Vijay
author img

By

Published : Feb 6, 2020, 5:02 PM IST

Updated : Feb 6, 2020, 8:07 PM IST

விஜய்யின் பிகில் படத்திற்கு நிதியளித்த பைனான்சியர் அன்புச்செழியன், ஏஜிஎஸ் குழுமத்திற்குச் சொந்தமான இடங்கள் ஆகியவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் சென்னை, மதுரை ஆகிய நகரங்களில் அமைந்துள்ள அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களிலிருந்து 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

வருமான வரித்துறையினர் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக நேற்று முதல் 20 இடங்களில் சோதனை நடத்திவருகின்றனர். ஏஜிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கல்பாத்தி அகோரம் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பிகில் படத்தில் பணியாற்றியவர்களுக்குச் சம்பளம் வழங்கியது தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாகத் தெரிகிறது. இதனால் நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம், நேற்று வருமானவரித் துறையினர் நேரில் சென்று சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். இதன் பின் விஜய்யை அவரின் பனையூர் வீட்டில் வைத்தும் விசாரித்தனர். பின் விஜய்யின் மனைவியான சங்கீதாவிடமும் வருமான வரித்துறையினர் வாக்குமூலம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து விஜய்யின் வீட்டில் ரொக்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என வருமான வரித்துறையினர் தகவல்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஏஜிஎஸ் நிறுவனத்திடம் இருந்து பின் தேதியிட்ட காசோலைகள், ஏராளமான சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவைகளை வருமானத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதையும் படிங்க: நடிகர் விஜய் வீட்டில் 2ஆவது நாளாக தொடரும் ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகத் தகவல்!

Intro:Body:

அன்பு செழியன்,விஜய் மற்றும் ஏஜிஎஸ் நிறுவனம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் 77கோடி ரூபாய் பறிமுதல்

Income Tax Department conducts search on prominent persons in Film Industry in Tamil Nadu

On 05-02-2020, the Income Tax Department conducted a search in the case of 4 major players in the Film Industry including a Producer, a prominent Actor, his Distributor and Financier based in Tamil Nadu. The common thread among all these entities was the success of a recent film which was a box office hit collecting around Rs. 300 crore. About 38 premises of the group were covered in search and survey actions spread over Chennai and Madurai.

​The highlight of the search is the seizure of unaccounted cash of about Rs. 77 crore from hideouts and secret places located at Chennai and Madurai, purportedly belonging to the financier. Large number of property documents, Promissory notes, post dated cheques taken as collateral security were recovered during the search and have been seized.  As per evidence detected during the search, it is estimated that the concealment in this case is likely to exceed Rs. 300 crore.

​The distributor, who is a part of the group searched, is also a builder. All documents in original, belonging to the distributor have been recovered from a hideout place, which was the house of his friend. Scrutiny of the evidence so unearthed is under progress.

​The producer, who is also a part of the group searched, is into film production, distribution and film exhibiting Multiplexes and has produced several films. Analysis of the accounts available in the office premises is under process.  Evidences of actual receipts and expenses booked and remuneration paid to Artists is under investigation.

​In the context of the issues of the prominent Actor, it is stated, that, his investment in immovable properties and remuneration received from the said Producer for acting in the film is the subject matter of investigation in the present search. Searches in some of the premises are still continuing.

Conclusion:
Last Updated : Feb 6, 2020, 8:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.