சென்னை: சென்னையில் இன்று (அக்.17) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4 ஆயிரத்து 465ஆக உள்ளது. நேற்றைய முன்தினம் (அக்.15) இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 515ஆக இருந்தது.
இன்றைய நிலவரப்படி 8 கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 400 விலை குறைந்து, ரூ. 35 ஆயிரத்து 720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரே நாளில் பெரிதும் வீழ்ச்சி கண்டுள்ளதால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மளமளவென உயரும் பெட்ரோல் விலை