ETV Bharat / state

இன்றைய ராசிபலன் - செப்டம்பர் 19

author img

By

Published : Sep 19, 2021, 6:12 AM IST

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

மேஷம்

இன்று, நீங்கள் சுற்றுச்சூழலுக்கு இணக்கமான பணிகளில் ஈடுபடலாம். சுற்றுப்புற சுத்திகரிப்பு, தெருக்களிலிருந்து குப்பைகளை அகற்றுவது போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். இருப்பினும், சுற்றுச்சூழலுக்கு நல்ல செயல்களைச் செய்ய நீங்கள் விரும்பினாலும், ஒரே நேரத்தில் ஒரு காரியத்தை மட்டுமே செய்ய முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ரிஷபம்

உங்கள் சாதுர்யமான பேச்சுத்திறமையால் வியாபார ஒப்பந்தங்கள் இன்று சிறப்பாக முடிவடையும். இருந்தாலும், இந்த நடவடிக்கைகளால் இன்றைய தினத்தின் செயல்பாடுகள் மெதுவாகவே நடைபெறும். உணர்வுப்பூர்வமாகவும், நெருக்கமாகவும் உணர்வதை தவிர்த்தால், மோதல்களை தடுக்கலாம். இல்லாவிட்டால், அவை வாழ்நாள் முழுவதும் மறக்காத சூழ்நிலைகளை ஏற்படுத்தும்.

மிதுனம்

மதம் மற்றும் சமூக பிரச்சினைகளைப் பற்றி சிந்திக்கவும், அவற்றைப் பற்றி உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் விவாதிக்க நேரலாம். உங்கள் கருத்துக்களை அவர்களுக்கு தெளிவாகத் தெரியப்படுத்துங்கள். இதைத் தவிர, சட்டம், கல்வி, சமுதாய கடமைகள், கலாச்சாரம் போன்ற விஷயங்களில் நீங்கள் கலந்துரையாடலாம்.

கடகம்

அர்ப்பணிப்புடன் பணிபுரிந்தாலும், உங்களுடைய திறமையை உயர் அலுவலர்கள் முழுமையாக மதிக்காததால் மனம் வருத்தப்படுவீர்கள். அதை மனதின் ஆழத்திற்கு எடுத்துச் சென்று சோகமாக இருக்க வேண்டாம். இறுதியில், உங்கள் உறுதியான மனோ தைரியம் வெற்றி பெறும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். மாலை வேளையில், பதற்றமான சூழல் ஏற்படலாம்.

சிம்மம்

வர்த்தகர்களும், தொழிலதிபர்களும் இன்று அதிக சவால்களையும், போட்டியையும் சந்திக்க நேரிடும். நிதி இழப்புகள் ஏற்படும் சாத்தியங்களும் உண்டு. முதலீடுகள் செய்யவோ, ஊக வணிகம் செய்யவோ இன்று உகந்த நாள் அல்ல. பிறருடன் சூடான விவாதங்களைத் தவிர்க்கவும். இன்று உங்கள் எல்லா நடவடிக்கைகளிலும் எச்சரிக்கை தேவை.

கன்னி

இன்று உங்களுக்கு திருப்புமுனையான முக்கியமான நாளாக அமையலாம். பிரகாசமான எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகளை இன்று நீங்கள் ஆராயலாம். உறவு தொடர்பான விஷயங்கள் உங்கள் முன்னுரிமை பட்டியலின் முதலிடத்தை பிடித்திருக்கும். ஆன்மீகம் நோக்கிய உள்முக சிந்தனைகள் ஏற்படலாம். தியானம் அல்லது யோகா மீது கவனம் திரும்பும்.

துலாம்

இன்று நீங்கள் வீரியம் மற்றும் உற்சாகம் நிறைந்த வித்தியாசமான நபராக இருப்பீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் உங்கள் படைப்பு திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புக் கிடைக்கும். அதே நேரத்தில், நீங்கள் தேர்ந்தெடுத்த துறையில் முன்னோக்கி செல்லவும் சந்தர்ப்பமும், மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். வெளிநாட்டில் உயர் கல்வி பயில்வது தொடர்பாக நீங்கள் முடிவு செய்ய வேண்டியிருக்கும்.

விருச்சிகம்

உங்கள் விருப்பத்திற்குரிய பொருளை நோக்கி உங்கள் முழு ஆற்றல்களையும் திசைதிருப்புவதற்கான வாய்ப்பு அதிகமாக தென்படுகிறது. ஆராய்ச்சி சார்ந்த பணி உங்களின் முக்கிய விருப்பமாக இருக்கும். உங்கள் பழைய இனிமையான நினைவுகளையும், அனுபவங்களையும் ஒருவரிடம் பேசும் வாய்ப்பு உள்ளது.

தனுசு

இன்று உங்களிடமிருந்து பணம் எளிதாக கை நழுவும் வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவினங்களை குறைக்க முயலுங்கள். நாள் முழுவதும் நிதி தேவைகளை சமாளிக்க முயற்சித்தாலும், மாலை வேளையில், நேர்மறை ஆற்றல் நிறைந்து காணப்படும். அமைதியாக அமர்ந்து ஓய்வெடுக்க விரும்புவீர்கள்.

மகரம்

கடினமான சூழ்நிலையிலும், மன உறுதியை இழக்காமல் இருப்பது எப்போதும் நல்லது. உங்கள் இலக்கை அடைய அது உதவும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். மோதல்கள் உங்களை மிகவும் கடுமையாக பாதிக்கக்கூடும் என்பதால், வாதிடுவதை தவிர்க்கவும். தனிப்பட்ட வாழ்க்கையில், உங்கள் காதல் துணையுடன் மனம் திறந்து பேசி, உங்கள் வாழ்க்கையில் அவர்களின் முக்கியத்துவத்தை புரிய வைப்பீர்கள்.

கும்பம்

சில சமயங்களில், நீங்கள் எல்லாவற்றையும் அறிய அதீத விருப்பம் கொண்டிருப்பீர்கள். இன்றும் அதுபோன்ற ஒரு நாளே. நீங்கள் ஒரு தகுதிவாய்ந்த எதிரி என்பதையும் நிரூபிப்பீர்கள். உங்கள் எதிரிகளின் திட்டங்களை தெரிந்துக் கொள்வது, உங்களுடைய சொந்த நலனுக்கு நன்மை பயக்கும். இதற்கு நீங்கள் அறிவுபூர்வமாக சிந்திக்க வேண்டும். குறிப்பாக கடுமையான சூழலில் உங்கள் வலிமையை நீங்கள் நிரூபிப்பீர்கள்.

மீனம்

நீங்கள் பணத்தை பெரிதாக மதிக்கமாட்டீர்கள். எதிர்காலத்திற்கான நிதி திட்டமிடல் என்பதும் உண்மையில் மிகவும் எளிதானது அல்ல. காலத்தை அதன் போக்கிலேயே எடுத்துக் கொள்ளும் நபர் நீங்கள். ஆனால், வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளை, கவனமாக எடுக்க வேண்டிய காலகட்டம் இது. இறுதியாக உங்கள் நிதி தொடர்பான திட்டமிடல் எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்துகொள்வீர்கள். இந்த அறிவுரையை புறக்கணிக்க வேண்டாம்.

இதையும் படிங்க : 'தமிழ்நாடு பொதுப் பணி துறை கணினியில் சைபர் அட்டாக்' - ஹேக்கர்கள் மிரட்டல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.