ETV Bharat / state

மறைத்து வைக்கப்பட்ட ரூ. 15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்! - சென்னை விமான நிலையத்தில் 15 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல்

சென்னை: தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை வந்த விமானத்தில் மறைத்து வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்புடைய தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

gold
author img

By

Published : Sep 30, 2019, 8:19 AM IST

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தின் சீட்டிற்கு அடியில் மறைத்து வைத்திருந்த ரூ .15 லட்சம் மதிப்புடைய வைரக்கற்கள் பதித்த 370 கிராம் தங்க நகைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, கடத்தல் ஆசாமிகள் விமானத்தின் சீட்டிற்குள் மறைத்து வைத்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். பின்னர், விமானத்தை சுத்தம் செய்த விமான ஊழியா்கள் வைரநகைகள் இருந்த பாா்சலை கண்டெடுத்து சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து சுங்கத்துறை அலுவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விமானம் மற்றும் விமான நிலையத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து தப்பியோடிய கடத்தல் ஆசாமிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Intro:தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தின் சீட்டிற்கு அடியில் மறைத்து வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்புடைய வைரக்கற்கள் பதித்த 370 கிராம் தங்க நகைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.
Body:தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தின் சீட்டிற்கு அடியில் மறைத்து வைத்திருந்த ரூ.15 லட்சம் மதிப்புடைய வைரக்கற்கள் பதித்த 370 கிராம் தங்க நகைகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்.
கடத்தல் ஆசாமி விமானத்தின் சீட்டிற்குள் மறைத்து வைத்து விட்டு தப்பியோட்டம்.
விமானத்தை சுத்தம் செய்த விமான ஊழியா்கள் வைரநகைகள் இருந்த பாா்சலை கண்டெடுத்து சுங்கத்துறையிடம் ஒப்படைப்பு.
சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விமானம் மற்றும் விமான நிலையத்தில் உள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை வைத்து தப்பியோடிய கடத்தல் ஆசாமியை தேடி வருகின்றனர்..Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.