சென்னையில் உள்ள குழந்தைகளுக்கு கரோனா தொற்று என்றால் என்ன? எப்படியெல்லாம் பரவும்? என்பது குறித்த விவரங்களை பெற்றோர்கள் தெரிவிக்க வேண்டும் என மாநகராட்சி அலுவலர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.இந்நிலையில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் குழந்தை வளர்ப்பு வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், "கோவிட்-19 சம்பந்தமாக உரையாடுதல், கோவிட்-19 உண்மை செய்திகளை குழந்தைகளிடம் பகிரவும், குழந்தைகளுக்கு எளிதில் புரியும்படி விளக்கம் தரவும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா நோயாளிகள் ரஜினி பாட்டுக்கு குத்தாட்டம்!