ETV Bharat / state

'மிகவும் நேர்மையான அரசியல்வாதிகளில் க. அன்பழகனும் ஒருவர்' - ராமதாஸ் இரங்கல் - க. அன்பழகன் மறைவு

சென்னை: மிகவும் நேர்மையான அரசியல்வாதிகளில் க. அன்பழகனும் ஒருவர் என அவரின் மறைவிற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

pmk-dr-ramadoss
pmk-dr-ramadoss
author img

By

Published : Mar 7, 2020, 3:37 PM IST

திமுகவின் முதுபெரும் தலைவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான பேராசிரியர் அன்பழகன் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

  • திமுகவின் பொதுச்செயலாளரும், திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவருமான பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் நேர்மையான அரசியல்வாதிகளில் ஒருவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    — Dr S RAMADOSS (@drramadoss) March 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதன்படி, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "திமுகவின் பொதுச்செயலாளரும், திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவருமான பேராசிரியர் க. அன்பழகன் மறைந்த செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். மிகவும் நேர்மையான அரசியல்வாதிகளில் அவரும் ஒருவர். அவரை இழந்துவாடும் அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டு மக்களுக்காகச் சிறப்பாகப் பணியாற்றியவர் க. அன்பழகன்' - நாராயணசாமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.