ETV Bharat / state

மூத்த குடிமக்களுக்கு இல்லங்களுக்கு சென்று கரோனா தடுப்பூசி - முதியவர்களுக்கு எல்லாம் தேடி சென்று கரோனா தடுப்பூசி

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 80 வயதிற்கு மேற்பட்ட 500 மூத்த குடிமக்களுக்கு இல்லங்களுக்கு சென்று கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரோனா
கரோனா
author img

By

Published : Aug 24, 2021, 11:02 AM IST

சென்னை :கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க பல்வேறு விதமான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பெருநகர சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

044 2538 4520 மற்றும் 044-4812 2300 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்தால் மூத்த குடிமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று மாநகராட்சியால் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

கரோனா
கரோனா
சென்னையில் ஆகஸ்ட் 22ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலம் இதுவரை 500க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதில் 463 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 37 பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சென்னையில் குறைந்த அளவே திரையரங்குகள் திறப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.