ETV Bharat / state

நிலுவையில் இருந்த 21 மசோதாக்களில் 6-க்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் - சென்னை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் இருந்த 21 மசோதாக்களில் 6 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்களில் 6 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்

author img

By

Published : Jul 27, 2022, 7:07 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக 21 மசோதாக்கள் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் 21 மசோதாக்களில் 6 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

  1. தமிழ்நாடு மதிப்புக் கூட்டப்பட்ட வரி
  2. சம்பளம் வழங்குதல் திருத்த மசோதா
  3. கூட்டுறவு சங்கங்களின் 4 ஆவது திருத்த மசோதா
  4. கூட்டுறவு சங்கங்களின் 3 ஆவது திருத்த மசோதா
  5. உள்கட்டமைப்பு மேம்பாட்டு திருத்த மசோதா
  6. தடுப்புச் சட்டத்தில் திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
  7. கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 15 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

இதையும் படிங்க: 44 ஆவது செஸ் ஒலிம்பியாட்; 45 நாடுகளில் இருந்து சென்னை வந்தடைந்த 553 வீரர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.