சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 24 அதிகரித்து ரூ.4,387 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ. 192 அதிகரித்து ரூ. 35,288 என விற்பனையாகிறது.
24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,775 என நிர்ணயம் செய்யப்பட்டு, சவரனுக்கு ரூ.38,200 என விற்பனையாகிறது.
வெள்ளியை பொறுத்தவரை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.65.20 என நிர்ணயம் செய்யப்பட்டு, கிலோ வெள்ளிக்கு ரூ. 300 அதிகரித்து ரூ. 65,200 என விற்பனையாகிறது.
இதையும் படிங்க: தொழிலதிபர் கடத்தல் -சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த தலைமைக்காவலர்