ETV Bharat / state

தங்கம் விலையில் தொடர் சரிவு!

author img

By

Published : Jun 15, 2022, 11:11 AM IST

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4,715 க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலையில் தொடர் சரிவு!
தங்கம் விலையில் தொடர் சரிவு!

GOLD RATE CHENNAI: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் 4,715 க்கு விற்பனையாகிறது. மேலும் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராம் 5114 க்கும் சவரன் 40,912 க்கும் விற்பனையாகிறது.

அதன்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு நேற்று (ஜூன்14) 760 ரூபாய் அதிரடியாகக் குறைந்தது. இன்று மீண்டும் சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளதால் இன்று தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெள்ளி விலை: இந்நிலையில், நேற்றைய (ஜூன்14) விலையில் எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிராம் வெள்ளி 66 க்கும் ஒரு கிலோ வெள்ளி 66 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதையும் படிங்க: 21ஆவது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.