ETV Bharat / state

10 மாவட்ட மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி - முதலமைச்சர் அறிவிப்பு! - 10 District Student - Free bicycle for students

சென்னை: காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 10 மாவட்ட மாணவ - மாணவியருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விலையில்லா மிதிவண்டிகளை திங்கட்கிழமை வழங்குகிறார்.

மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி
மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி
author img

By

Published : Dec 22, 2019, 10:14 AM IST

பள்ளிகளுக்கு நீண்டதூரம் செல்லும் மாணவ - மாணவியரின் சிரமத்தைத் தவிர்க்க தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டுவருகிறது.

டிசம்பர் 23ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை முதலமைச்சர் பழனிசாமி வழங்க இருக்கிறார்.

உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்தபிறகு மற்ற மாவட்டங்களில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளாது.

Intro:Body:சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்ட மாணவ-மாணவிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விலையில்லா மிதிவண்டிகளை திங்கட்கிழமை வழங்குகிறார்.

பள்ளிகளுக்கு நீண்டதூரம் செல்லும் மாணவ மாணவிகளுக்கு சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் மிதிவண்டி வழங்கப்பட்டு வருகிறது.

நாளை மறுநாள் சென்னை தலைமைச் செயலகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக நடைபெறும் நிகழ்ச்சியில் சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்,விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை சார்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறார்.

தற்போது உள்ளாட்சி தேர்தல் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெறுகிறது.
இதன்காரணமாக இந்த மாவட்டங்களில் தற்போது இந்த திட்டம் துவக்கப்படவில்லை. தேர்தல் முடிவடைந்தபிறகு மற்ற மாவட்டங்களில் விலையில்லா மிதிவண்டி வழங்கப்படவுள்ளது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.