ETV Bharat / state

ஊரடங்கு மீறல்... 4 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

சென்னை: ஊரடங்கு அமலுக்கு வந்த 42 நாள்களில் 4 லட்சத்து 16ஆயிரத்து 344 பேரை காவல் துறையினர் கைது செய்து பிணையில் விடுவித்துள்ளதாக தமிழ்நாடு காவல்துறை அறிவித்துள்ளது.

Case filed  சென்னை செய்திகள்  தமிழ்நாடு காவல் துறை  chennai news  tamilnadu police news
ஊரடங்கை மீறிய 4 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலை
author img

By

Published : May 5, 2020, 11:54 AM IST

Updated : May 5, 2020, 12:13 PM IST

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது அத்தியாவசியத் தேவைகள், மருத்துவத் தேவைகளுக்காக மட்டுமே பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டும் என்றும் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தடை உத்தரவை மீறுபவர்கள் மீது காவல் துறையினர் வழக்குகள் பதிவு செய்து அவர்களைக் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த 42 நாள்களில் 4 லட்சத்து 16ஆயிரத்து 344 பேர் கைது செய்யப்பட்டு பிணைய்ஹில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் போக்குவரத்தது காவலர்கள் அபராதமாக 4 கோடியே 15 லட்சத்து 73 ஆயிரத்து 819 ரூபாயை வசூலித்துள்ளனர் என்றும் தமிழ்நாடு காவல் துறை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: டிக்-டாக் மூலமா மாட்டிக்கிட்ட பங்கு... சினிமா பாடலுடன் கள்ளச்சாராயம் காய்ச்சிய நபர்!

Last Updated : May 5, 2020, 12:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.