ETV Bharat / state

தீப விளக்கைப் பற்ற வைக்கும் போது ஏற்பட்ட விபரீதம் - பெண் உயிரிழப்பு! - சென்னையில் புடவையில் தீ அற்றி பெண் பலி

சென்னை: தீப விளக்கு பற்றவைக்கும் போது, புடவையில் தீப்பற்றி எரிந்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Fire lady death
Fire lady death
author img

By

Published : Dec 12, 2019, 5:12 PM IST

சென்னை சைதாப்பேட்டை ஜீனஸ் சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் கீதா(69). இவர் நேற்று கார்த்திகை தீபத்திருநாள் பண்டிகையின் தொடர்ச்சியாக, வீட்டில் தீப விளக்கை ஏற்றி உள்ளார். அப்போது திடீரென்று நெருப்பானது கீதாவின் புடவையில் பற்றி எரியத் தொடங்கியது.

இதனைக் கண்ட பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்து, பின்னர் ஆம்புலன்சிற்குத் தகவல் தெரிவித்து உள்ளனர். இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ ஊழியர்கள், கீதாவை சிகிச்சைக்காக, ஆம்புலன்ஸில் ஏற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதனிடையே சிகிச்சைப் பலனின்றி இன்று காலை கீதா பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:

நோயாளிக்கு பாலியல் தொல்லை - சித்த மருத்துவர் கைது

Intro:Body:தீப விளக்கு பற்றவைக்கும் போது புடவையில் தீப்பற்றி எரிந்து பெண் மரணம்.

சென்னை சைதாப்பேட்டை ஜீனஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் கீதா(69).இவர் நேற்று கார்த்திகை தீபத்திருநாள் பண்டிகையின் போது வீட்டில் தீப விளக்கை ஏற்றி உள்ளார். அப்போது திடீரென்று தீயானது கீதாவின் புடவையில் தீப்பற்றி எரிய தொடங்கியது. மேலும் தீயானது உடனே கீதாவின் உடல் முழுவதும் பரவ தொடங்கியது.இதனை கண்ட பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்து பின்னர் ஆம்புலன்சிற்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து கீதாவை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் சிகிச்சை பலனின்றி இன்று காலை கீதா பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.