சென்னை, செங்குன்றம் அடுத்த பாலவாயல் சோத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர், அதேபகுதியில் கடந்த பத்து வருடங்களாக ஃபேன்சி கடை ஒன்றை நடத்திவருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடையிலிருந்து புகை வருவதாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், செங்குன்றம் காவல் துறையினர் கடையின் ஷட்டரை திறந்து பார்த்தனர்.
ஃபேன்ஸி கடையில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து நாசம்! - தொலைக்காட்சி
சென்னை: செங்குன்றம் அருகே உயர் மின்னழுத்தம் காரணமாக ஃபேன்ஸி கடை ஒன்றில் உள்ள தொலைக்காட்சி, குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகின.

சென்னை, செங்குன்றம் அடுத்த பாலவாயல் சோத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவர், அதேபகுதியில் கடந்த பத்து வருடங்களாக ஃபேன்சி கடை ஒன்றை நடத்திவருகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கடையிலிருந்து புகை வருவதாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், செங்குன்றம் காவல் துறையினர் கடையின் ஷட்டரை திறந்து பார்த்தனர்.
Intro:சென்னை செங்குன்றம் அருகே உயர் மின்னழுத்தம் காரணமாக பேன்சி ஸ்டோர் கடையில் உள்ள தொலைக்காட்சி குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசம்
Body:சென்னை செங்குன்றம் அடுத்த பாலவாயல் சோத்துப்பாக்கம் சாலையில் மின் வாரியம் அலுவலகம் எதிரே ஆட்டதாங்கள் பாலமுருகன் நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர் கடந்த பத்து வருடங்களாக பேன்சி ஸ்டோர் நடத்தி வருகிறார்.இந்நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் உயர் மின்னழுத்தத்தால் கடையில் இருந்த புகை வருவதாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் செங்குன்றம் போலீசார் கடையின் ஷட்டரை திறந்து பார்த்தனர். அப்போது கடையில் உள்ள டிவி பிரிட்ஜ் ஷோகேஸ் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாகி இருந்தது . எரிந்து போன பொருட்களின் மதிப்பு சுமார் 50 ஆயிரம் என கடை உரிமையாளர் தெரிவித்தார்
Conclusion:இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Conclusion: