ETV Bharat / state

திமுக கூட்டணி கட்சிகளுக்கு இறுதி செய்யப்பட்ட தொகுதிகள்! - CPI

சென்னை: அனைத்துக் கட்சிகளுக்கும் தொகுதி பட்டியல் இறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து திமுக வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 12) வெளியிடப்படுகிறது.

திராவிட‌ முன்னேற்ற கழகம், மறுமலர்ச்சி திராவிட‌ முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  காங்கிரஸ், திமுக வேட்பாளர் பட்டியல், அண்ணா அறிவாலயம், சென்னை, சென்னை மாவட்டச்செய்திகள், DMK, DMK alliance, congress, MDMK, VCK, CPI, CPIM
finalized-constituencies-for-dmk-alliance-parties
author img

By

Published : Mar 12, 2021, 6:37 AM IST

திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக நேற்று (மார்ச் 11) தாங்கள் போட்டியிடும் 6 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள், சிபிஎம் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திராவிட‌ முன்னேற்ற கழகம், மறுமலர்ச்சி திராவிட‌ முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,  காங்கிரஸ், திமுக வேட்பாளர் பட்டியல், அண்ணா அறிவாலயம், சென்னை, சென்னை மாவட்டச்செய்திகள், DMK, DMK alliance, congress, MDMK, VCK, CPI, CPIM
வைகோ - ஸ்டாலின்

மதிமுக சார்பில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் மல்லை சத்யா, வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் மருத்துவர் சதன், அரியலூர் தொகுதியில் வழக்கறிஞர் சின்னப்பா, சாத்தூரில் மருத்துவர் ரகுராம், மதுரை தெற்கு தொகுதியில் புதூர் பூமிநாதன், பல்லடம் தொகுதியில் முத்து ரத்தினம் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விசிக தலைவர் திருமாவளவன்

மேலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பட்டியலை அண்ணா அறிவாலயத்தில் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். வானூர், காட்டுமன்னார்கோயில், செய்யூர், அரக்கோணம், திருப்போரூர், நாகப்பட்டினம் தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிடுகிறது. திருப்போரூர், நாகப்பட்டினம் ஆகியவை பொதுத் தொகுதி என்பது கவனிக்கத்தக்கது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி பட்டியல்

நீண்டநேர இழுபறிக்கு பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலும் அண்ணா அறிவாலயத்தில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனால் வெளியிடப்பட்டது. திருப்பரங்குன்றம், கந்தர்வக்கோட்டை (தனி), திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர் (தனி), கீழ்வேளூர் (தனி) ஆகிய ஆறு தொகுதிகளில் சிபிஎம் கட்சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ், சிபிஐ, சிறு சிறு கட்சிகள் என அனைத்துக் கட்சிகளுக்கும் தொகுதிப் பட்டியல் இறுதிச் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று (மார்ச்12) திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இதையும் பாருங்க: சீமானின் வெற்றி முழக்கம் முதல் திமுகவினரின் கோபம்வரை: இன்றையத் தேர்தல் சரவெடிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.