சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "ஊரடங்குத் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளோம். குறிப்பாக, காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகள் திறக்க கோரிக்கை விடுத்துள்ளோம்.
இதேபோல் உணவகங்கள், பேக்கரிகள், நாட்டு மருந்து கடைகளையும் கூடுதல் நேரம் திறக்க அனுமதி கோரியுள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: கல்வித் தொலைக்காட்சி தொடர்ந்து இயங்கும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி