ETV Bharat / state

விரைவு ரயில்கள் தாமதம் - தெற்கு ரயில்வே தகவல் - maintanence

சென்னை :அரக்கோணம் - ஜோலார்பேட்டை இடையே உள்ள விண்ணமங்கலம் - குடியாத்தம் ரயில் பாதைகளில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் மே 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே
author img

By

Published : May 8, 2019, 7:38 AM IST

மே9 ஆம் தேதி ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரம்:

வண்டி எண்: 22626 கே.எஸ்.ஆர். பெங்களூரு - சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் விரைவு ரயில் வாணியம்பாடியில் இருந்து 3 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக புறப்படும்.

வண்டி எண்: 13352 ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து 70 நிமிடம் தாமதமாக புறப்படும்.

வண்டி எண்: 12640 கே.எஸ்.ஆர். பெங்களூரு - சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் பிருந்தாவன் விரைவு ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து 3 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாகப் புறப்படும்.

மே 10ஆம் தேதி ரத்து செய்யப்படும் ரயில்களின் விவரம்:

வண்டி எண்: 22626 கே.எஸ்.ஆர். பெங்களூரு - சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் பிருந்தாவன் விரைவு ரயில் ஆம்பூரில் இருந்து 3 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக புறப்படும்.

வண்டி எண்: 13352 ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் விண்ணமங்கலத்திலிருந்து 65 நிமிடம் தாமதமாக புறப்படும்.

வண்டி எண்: 12640 கே.எஸ்.ஆர். பெங்களூரு - சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் பிருந்தாவன் விரைவு ரயில் வாணியம்பாடியில் இருந்து ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்.

வண்டி எண்: 12008 மைசூர் - சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் சதாப்தி விரைவு ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து 25 நிமிடம் தாமதமாக புறப்படுகிறது.

southern railway station
பராமரிப்பு பணியால் விரைவு ரயில்கள் ரத்து

மே 11ஆம் தேதி ரத்து செய்யப்படும் ரயில்கள் விவரம்:

வண்டி எண்: 56262 கே.எஸ்.ஆர். பெங்களூரு - அரக்கோணம் வரை செல்லும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டு, இந்த ரயில் ஜோலார்பேட்டை வரை மட்டுமே செல்லும்.

வண்டி எண்: 12578 மைசூர் - தர்பங்கா பாகமதி வரை செல்லக்கூடிய வண்டி விரைவு ரயில் ஆம்பூரில் இருந்து 3 மணி நேரம் தாமதமாக புறப்படும்.

வண்டி எண்: 12245 ஹவ்ரா - யஷ்வந்த்பூர் தூரந்தோ விரைவு ரயில் விண்ணமங்கலத்தில் இருந்து 3 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

south railway
அரக்கோணம் - ஜோலார்பேட்டை ரயில்

விரைவு ரயில்கள் தாமதம் - ரயில்வே தகவல் 

அரக்கோணம் - ஜோலார்பேட்டை இடையே உள்ள விண்ணமங்கலம் - குடியாத்தம் ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் வரும் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை
விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .

9-ம் தேதி ரத்து செய்யப்படும் ரயில்கள் 

* வண்டி எண் :22626 கே.எஸ். ஆர். பெங்களூரு - சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் வாணியம்பாடியில் இருந்து 80 நிமிடம் தாமதமாக புறப்படும். 

* வண்டி எண் : 13352 ஆலப்புழா - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து 70 நிமிடம் தாமதமாக புறப்படும். 

* வண்டி எண் : 12640 கே.எஸ். ஆர். பெங்களூரு - சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து 80 நிமிடம் தாமதமாக புறப்படும். 

* வண்டி எண் : 12008 மைசூர் - சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டையில்  இருந்து 25 நிமிடம் தாமதமாக புறப்படும். 

10-ம் தேதி ரத்து செய்யப்படும் ரயில்கள் 

*வண்டி எண் : 22626  கே.எஸ். ஆர். பெங்களூரு - சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் ஆம்பூரில்  இருந்து 80 நிமிடம் தாமதமாக புறப்படும். 

*வண்டி எண் : 13352 ஆலப்புழா  - தன்பாத்  எக்ஸ்பிரஸ் ரயில் விண்ணமங்கலத்தில் இருந்து 65 நிமிடம் தாமதமாக புறப்படும். 

*வண்டி எண் : 12640 கே.எஸ். ஆர். பெங்களூரு - சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில் வாணியம்ப்பாடியில்  இருந்து 60 நிமிடம் தாமதமாக புறப்படும். 

*வண்டி எண் : 12008 மைசூர்  - சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து 25 நிமிடம் தாமதமாக புறப்படும். 

11-ம் தேதி ரத்து செய்யப்படும் ரயில்கள்

* வண்டி எண் : 56262 கே.எஸ். ஆர். பெங்களூரு -  அரக்கோணம் பாசஞ்சர் ரயில் பகுதி ரத்து செய்யப்பட்டு இந்த ரயில் ஜோலார்பேட்டை வரை மட்டுமே செல்லும் .

*வண்டி எண் : 12578 மைசூர்  - தர்பங்கா பாகமதி  எக்ஸ்பிரஸ் ரயில் ஆம்பூரில் இருந்து 3 மணி நேரம் தாமதமாக புறப்படும். 

* வண்டி எண் : 17209  கே.எஸ். ஆர். பெங்களூரு  - காக்கிநாடா போர்ட் சேஷாத்ரி  எக்ஸ்பிரஸ் ரயில் விண்ணமங்கலத்தில்  இருந்து 90 நிமிடம் தாமதமாக புறப்படும். 

*வண்டி எண் : 12245  ஹவ்ரா -யஷ்வந்த்பூர் தூரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்  விண்ணமங்கலத்தில்  இருந்து 200 நிமிடம் தாமதமாக புறப்படும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.