ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பைப் பார்க்கலாம்.

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

author img

By

Published : Mar 4, 2021, 6:58 AM IST

அதிமுக நேர்காணல்!

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்ப மனுத்தாக்கல் செய்த அதிமுகவினரிடம் நேர்காணல் நடைபெறுகிறது.

அதிமுக நேர்காணல்!
அதிமுக நேர்காணல்!

மாநில நிர்வாகக் குழு கூட்டம்!

தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.

மாநில நிர்வாக குழு கூட்டம்!
மாநில நிர்வாக குழு கூட்டம்!

நிதியாண்டிற்கான பி.எஃப் மீதான வட்டி விகிதம்!

பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப் ஓ) 2020-2021 நிதியாண்டிற்கான பி.எஃப் மீதான வட்டி விகிதங்களை இன்று மத்திய அறங்காவலர் குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

குமரி சாமித்தோப்பு வைகுண்டர் அவதார நாளையொட்டி இன்று திருநெல்வேலி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்நாளில் அரசு தேர்வுகள் இருந்தால் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.

ஏ 32 ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ 32 ஸ்மார்ட்போன் இன்று இந்திய அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.