ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM

author img

By

Published : Sep 29, 2021, 7:35 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தை காணலாம்.

7AM
7AM

1. 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்

1 முதல் 8 வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் 1.11.2021 முதல் தொடங்க அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

2. சென்னையில் 3 ஐம்பொன் சிலைகள் பறிமுதல்

சென்னை ஜாம்பஜாரிலுள்ள கோயில் அருகே பழங்கால 3 ஐம்பொன் சிலைகளை வைத்து சென்ற நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

3. இந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் 138 பேர் கைது- எஸ்.பி. ஜெயக்குமார்

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு, 138 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்

4. ”ரவுடி ஹெச். ராஜாவை குண்டர் சட்டத்தில் போட வேண்டும்” - வன்னி அரசு

ஊடகவியலாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய ஹெச். ராஜா மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

5. கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது அறிவிப்பு

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

6. பிரம்மோற்சவம் நடத்துவது குறித்து மனு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

திருக்கண்ணபுரம் சவுரிராஜா பெருமாள் கோயிலில், பிரம்மோற்சவ விழாவை நடத்த கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவுக்கு, தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

7. நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா.. 5 காரணங்கள்!

காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் ராஜினாமா செய்துள்ள நிலையில் அதற்கான 5 காரணங்கள் குறித்து பார்க்கலாம்.

8. காங்கிரஸை காப்பாற்றினால் நாட்டை காப்பாற்ற முடியும் - கனையா குமார்

காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தினால் மட்டுமே மக்கள் விரோத சக்திகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற முடியும் என கனையா குமார் தெரிவித்துள்ளார்.

9. 'புஷ்பா' ராஷ்மிகாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகிவரும் 'புஷ்பா' படத்தில், ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திர ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (செப்.29) வெளியாகிறது.

10. தளபதி 66 பட பூஜையில் கலந்துகொள்ளும் மகேஷ்பாபு

தளபதி 66 படத்தின் பூஜையில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.