ETV Bharat / state

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - ஈடிவி பாரத் இன்றைய செய்திகள்

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday

EtvBharat news today
இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகனின் தொகுப்பு
author img

By

Published : Sep 26, 2020, 7:41 AM IST

Updated : Sep 26, 2020, 8:30 AM IST

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இறுதி அஞ்சலி

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அதற்கு முன்னதாக பிரபலங்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

EtvBharat news today
பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் இறுதி அஞ்சலி

நண்பகல் 12 மணிக்கு பாலசுப்பிரமணியம் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

அறநிலையத்துறை புகார்கள் தொடர்பான வழக்கு விசாரணை

அறநிலையத்துறை தொடர்பான புகார்களை மேற்பார்வையிட சிறப்புக் கண்காணிப்புக் குழுவை அமைக்கக்கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறவுள்ளது.

EtvBharat news today
சென்னை உயர் நீதிமன்றம்

ஐ.நா. 75வது ஆண்டு பொதுக்கூட்டம் - மோடி உரை

ஐ.நா. 75வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் முதல் முறையாக உலகத் தலைவர்கள் வீடியோ கான்ஃபெரன்ஸிங் முறையில் பங்கேற்கவுள்ளனர். பிரதமர் மோடி வீடியோ கான்ஃபெரன்ஸ் முறையில் உரையாற்றவுள்ளார்.

EtvBharat news today
பிரதமர் மோடி உரை

உலகத் தலைவர்கள் அனைவரும் தங்களது உரையை வீடியோவில் பதிவிட்டு அனுப்பிய நிலையில், அதனைக் கூட்டத்தின்போது ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் இன்றைய போட்டி:

13ஆவது ஐபிஎல் சீசின் தொடரில் இன்று கொல்கத்தா நைட் ரைடரஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியடைந்த நிலையில், முதல் வெற்றியை பெறும் முனைப்பில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.

EtvBharat news today
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பலப்பரீட்சை

அபுதாபியில் நடைபெறவிருக்கும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்குத் தொடங்குகிறது.

Last Updated : Sep 26, 2020, 8:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.