ETV Bharat / state

10 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 10am

ஈடிவி பாரத்தின் 10 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top10-news-10-pm
etv-bharat-top10-news-10-pm
author img

By

Published : May 30, 2020, 9:52 AM IST

சென்னை போக்குவரத்துப் பணியாளர்கள் 50% பேர் பணிக்கு திரும்ப உத்தரவு

சென்னை மாநகரப் போக்குவரத்துப் பணியாளர்கள் 50 விழுக்காட்டினரைப் பணிக்கு திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

கால்களால் இயக்கப்படும் லிஃப்ட்: சென்னை மெட்ரோ சோதனை முயற்சி

சென்னை மெட்ரோ ரயில் நிலைய தலைமை அலுவலகத்தில் முதன் முறையாக கால்களால் இயக்கப்படும் லிஃப்ட் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் இல்ல ஊழியருக்கு கரோனா!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் இல்ல ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பேராசிரியர்களும் ஊழியர்களும் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

பிரதமர் மோடியின் வெற்றியைக் கணித்த ஜோதிடர் கரோனாவால் உயிரிழப்பு

அகமதாபாத்: பிரபல நகைச்சுவை ஜோதிடர் பெஜன் தாருவாலா (Bejan Daruwala) கரோனாவால், தனது 89ஆவது வயதில் இன்று காலமானார்.

'எல்லைத் தகராறுகளை பாஜக முற்றிலும் தீர்க்க வேண்டும்' - ராகுல் காந்தி

டெல்லி: மத்திய அரசு எல்லையில் நடக்கு தகராறுகளை முற்றிலும் தீர்க்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

'உலகின் மருந்தகமாக இந்தியா செயல்படுகிறது' - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

டெல்லி: கரோனா பேரிடர் காலத்தில், உலகின் மருந்தகமாக இந்தியா செயல்பட்டது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்த வருஷம் அப்ராம்ஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் இப்படி தான் - கெளரிகான் வெளியிட்ட வீடியோ

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் இளைய மகன் அப்ராம்ஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து கெளரிகான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி 2019-20ஆம் நிதியாண்டில் 4.2 விழுக்காடு!

டெல்லி: 2019-20ஆம் நிதியாண்டில் கடைசி காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3.1% ஆக குறைந்துள்ளது.

ட்ரம்ப்பின் புதிய உத்தரவை விமர்சிக்கும் டெக் நிறுவனங்கள்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ள உத்தரவு, இணையதளங்களில் பொதுமக்களின் பேச்சுரிமையைப் பறிக்கும் வகையில் உள்ளதாக ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய டெக் நிறுவனங்கள் விமர்சித்துள்ளன.

கிட்டத்தட்ட 5 கோடி இந்திய பயனர்களின் தகவல்கள்... சொச்ச ரூபாய்க்கு விற்றுத்தள்ளிய ட்ரூகாலர்!

4.75 கோடி இந்திய பயனர்களின் விவரங்கள் அனைத்தும் ட்ரூ காலர் தரவு தளத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை ட்ரூ காலர் நிறுவனம் மறுத்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.