ETV Bharat / state

மாலை 3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM - top ten news

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச் சுருக்கம்...

etv-bharat-top-ten-news
etv-bharat-top-ten-news
author img

By

Published : Dec 14, 2020, 3:10 PM IST

முதலமைச்சர் குறித்து ஆதாரமற்ற விமர்சனங்கள் வைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து மிகக் கடுமையாக விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

‘எதன் அடிப்படையில் மது விற்பனை செய்யப்படுகிறது’ - அரசு பதிலளிக்க மதுரைக்கிளை உத்தரவு!

மதுரை: தமிழ்நாட்டில் மதுபானத்திற்கு விலை நிர்ணயம் எதன் அடிப்படையில் செய்யப்படுகிறது என தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா பயணம்!

டெல்லி: பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டொமினிக் ராப் நான்கு நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வருகிறார்.

செஸ் அகாதெமியைத் தொடங்கும் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர்

இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், நாட்டின் இளம் சதுரங்க நட்சத்திரங்களை உருவாக்கும் விதமாக அகாதெமி தொடங்குவதாக அறிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பு: நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு விரைவில் அறிவிப்பு!

சென்னை, எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழுச் செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

போலி நீட் சான்றிதழ் சமர்ப்பித்த விவகாரம்: மாணவி போலி அழைப்புக்கடிதமும் கொண்டு வந்தது அம்பலம்

போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து மருத்துவக் கலந்தாய்வில் கலந்து கொண்ட விவகாரத்தில் போலி அழைப்புக்கடிதமும் மாணவி வழங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

'அழுதல்' உங்கள் ஆரோகியத்திற்காக எடுக்கும் தைரியமான முடிவு!

அழுவதைக் கட்டுப்படுத்திக் கொள்பவர்களா நீங்கள்? அப்போது நீங்கள் முக்கியமான நான்கை இழந்திருக்கிறீர்கள்.

அம்மா மினி கிளீனிக் திட்டம்! - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

சென்னை: மினி கிளீனிக் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவரின் பாதுகாவலர் மீது துப்பாக்கிச் சூடு

ஸ்ரீநகர்: தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவரின் பாதுகாவலர் காயமடைந்தார்.

'தோர்' படத்தில் வில்லனாகும் 'பேட்மேன்'... காண்டில் டிசி ரசிகர்கள்

மார்வெல் ஸ்டுடியோ தயாரிப்பில் புதிதாகி உருவாகி வரும் 'தோர்' நான்காம் பாகத்தில் வில்லனாக டிசியின் சூப்பர் ஹீரோ 'பேட்மேன்' நடிகர் கிறிஸ்டியன் பேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.