ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்தி சுருக்கம். - ETV bharat top ten news three pm

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்தி சுருக்கம்

ETV bharat top ten news three pm
ETV bharat top ten news three pm
author img

By

Published : Jan 24, 2021, 3:03 PM IST

தமிழ்நாட்டில் ஏழை என்ற பெயருக்கு இடமில்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி !

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் ஏழை என்ற பெயருக்கு இடமில்லை, கிராமத்தில் அனைவருக்கும் கான்கிரிட் வீடுகள், நகரத்தில் அடுக்குமாடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காவல் துறையினருக்கு குட்பை சொல்லி குற்றவாளி எஸ்கேப்!

சேலம்: ஆத்தூர் பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் பிடியிலிருந்து குற்றவாளி ஒருவர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட்-19 நிலவரம்: ஒரே நாளில் 14,849 பேருக்கு பாதிப்பு

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 14 ஆயிரத்து 849 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 155 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

தமிழ்நாடு மீனவர்களை தாக்கும் கேரள மீனவர்கள் - வைரலாகும் வீடியோ!

கன்னியாகுமரி: கொச்சி துறைமுகத்தில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை கேரள மீனவர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து டி20 தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி?

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே அகமதாபாத்தில் நடைபெறவுள்ள டி20 தொடரில் ரசிகர்களை அனுமதிப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குமாரபாளையம் ஜல்லிக்கட்டு: தொடங்கிவைத்த அமைச்சர்கள்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் தொடங்கிவைத்தனர்.

காதல் மனைவியை சேர்த்து வைக்கக்கோரி சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர் மனு!

மதுரை: காதல் மனைவியை சேர்த்து வைக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிங்கப்பூர் கிரிக்கெட் வீரர் மனு தாக்கல் செய்துள்ளார்.

'தமிழில் பேசி பிரதமர் மோடி ஏமாற்றுகிறார்' - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஈரோடு: தமிழ்நாட்டில் மோசமான ஆட்சி நிலவுவதற்கு மோடி அரசே காரணம் என்றும், மோடி தமிழில் பேசி ஏமாற்றுகிறார் என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

'தமிழ்நாட்டில் பிறக்கவில்லை என்றாலும் நானும் தமிழன்தான்' - ராகுல் காந்தி!

திருப்பூர்: இரண்டாம் நாள் சுற்று பயணமாக திருப்பூர் வந்த காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு ஊத்துக்குளியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கொட்டாரம் பகவதி அம்மன் கோயில் தெப்பக்குளம் மூடல்: அறநிலையத் துறையிடம் புகார்

கன்னியாகுமரி: கொட்டாரம் பகவதி அம்மன் கோயிலின் தெப்பக்குளத்தை, சிலர் மண் கொண்டு நிரப்பியது குறித்து அறநிலையத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.