ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்தி சுருக்கம். - etv bharat top ten news three pm

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்தி சுருக்கம்

etv bharat top ten news three pm
etv bharat top ten news three pm
author img

By

Published : Jan 23, 2021, 3:11 PM IST

ஏழு பேர் விடுதலை... விரைவில் நல்ல தீர்வு: ஓபிஎஸ்

சென்னைள் 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்பதே அரசின் உறுதியான நிலைப்பாடு. விரைவில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் தோல்வி - இளைஞர் தற்கொலை முயற்சி!

சேலம்: டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளில் ஏற்பட்ட தொடர் தோல்வியின் காரணமாக மனமுடைந்த இளைஞர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.

அதிமுகவுக்கும் இரட்டை இலைக்கும் சசிகலா துரோகம் செய்வாரா ? இல.கணேசன் பேட்டி

தஞ்சாவூர்: அதிமுகவுக்கும் இரட்டை இலை சின்னத்திற்கும் துரோகம் செய்வது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் என்பதால், சசிகலா நிச்சயம் துரோகம் செய்ய மாட்டார் என இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இட்லி வாங்க சென்ற சிறுமியிடம் பாலியல் வன்புணர்வு முயற்சி: போக்சோவில் ஆட்டோ ஓட்டுநர் கைது

திருவண்ணாமலை: இட்லி வாங்க சென்ற சிறுமியிடம் பாலியல் வன்புணர்வு முயற்சி செய்த ஆட்டோ ஓட்டுநர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

காதல் மனைவியை கொலை செய்த கணவர்: போலீஸ் விசாரணை!

திருச்சி: குடும்பத் தகராறு காரணமாக காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த கணவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

'சசிகலா விரைவில் குணமடைய வேண்டும்' - பாஜக தலைவர் எல். முருகன்

சென்னை: சசிகலா விரைவில் குணமடைய வேண்டும் என்றும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் தமக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கிணற்றை காணோம் என காவல் நிலையத்தில் ஊர் தலைவர் புகார்

கன்னியாகுமரி: வடிவேலு பட பாணியில் ஊர் தலைவர் ஒருவர் கிணற்றை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

யானைக்கு தீ வைத்த கொடூரர்கள்! - குண்டர் சட்டத்தில் அடைக்க பரிந்துரை!

உதகை: காட்டு யானைக்கு தீ வைத்த கொடூரர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் பரிந்துரை செய்துள்ளார்.

மோசமடையும் லாலு உடல்நிலை; டெல்லி எய்ம்ஸில் சிகிச்சை?

சிறை தண்டனை பெற்றுள்ள லாலு பிரசாத் யாதவ் உடல்நிலை மோசமடைந்துவருவதால் உயர் சிகிச்சைக்காக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.

'இந்தியா உண்மையான நண்பன்' - தடுப்பூசி விநியோகத்துக்கு பாராட்டு தெரிவித்த அமெரிக்கா

பல்வேறு நட்பு நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி இந்தியா உதவுவது மிகவும் பாராட்டுக்குரிய அம்சம் என அமெரிக்கா நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.