பேரறிவாளன் விடுதலையில் ஆளுநரே முடிவு எடுப்பார்: மத்திய அரசு
பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் தரப்பு தாக்கல் செய்திருக்கும் மனு மீதான விசாரணை நேற்று நடந்தது. அப்போது பேரறிவாளன் விடுதலை குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவெடுப்பார் என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனையடுத்து வழக்கு விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
போயஸ் கார்டன் இல்லம் 28ஆம் தேதி திறப்பு?
சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் வரும் 28ஆம் தேதி திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
‘வாஷிக்கு சவால் புதிதல்ல’ - சகோதரி ஷைலஜா சுந்தர் புகழாரம்!
ஆஸ்திரேலிய அணிக்கெதிரான கடைசி டெஸ்டில் அறிமுகமாகி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரு பிரிவுகளிலும் அணிக்கு உதவி, இந்திய அணி போட்டியை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர். இந்திய அணி பிரிஸ்பேனில் பெற்றுள்ள வெற்றியை தொடர்ந்து, வாஷிங்டன் சுந்தரின் ஆட்டம் குறித்து அவரது சகோதரியும், தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் வீராங்கனையுமான ஷைலஜா சுந்தர் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியை இங்கு காண்போம்...
'கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நிதியில்லை, டெண்டர்களுக்கு மட்டும் நிதி ஒதுக்குவதா?' - ஸ்டாலின் கேள்வி
சென்னை: கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், நிவர் புயல் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்க நிதி இல்லாதபோது, டெண்டர்களுக்கு மட்டும் நிதி ஒதுக்குவதா என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிப்ரவரியில் கல்லூரிகள் தொடக்கம்?
தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கான நேரடியாக வகுப்புகளை பிப்ரவரி மாதம் தொடங்க உயர்கல்வித் துறை ஆலோசித்து வருகிறது.
பதவியேற்ற முதல் நாளில் 17 கையெழுத்து; ஜோ பைடன் ஆட்டம் ஆரம்பம்!
அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற முதல் நாளிலேயே 17 உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
பெங்களூருவில் சசிகலாவுக்குத் தொடர் சிகிச்சை!
சுவாசக் கோளாறு காரணமாக, சசிகலா பெங்களூருவில் தொடர் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
சசிகலா நலமாக இருக்கிறார்! - டிடிவி. தினகரன் தகவல்!
சசிகலா நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக சசிகலாவின் அக்காள் மகனும், அமமுக பொதுச்செயலாளருமான டிடிவி.தினகரன்
அஜித்துடன் மீண்டும் கைகோர்க்கிறாரா ஹெச்.வினோத்?
நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை, பிரபல இயக்குநர் ஹெச். வினோத் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தானத்திற்கு படக்குழு அளித்த பிறந்தநாள் பரிசு!
நடிகர் சந்தானத்தின் பிறந்தநாள் பரிசாக அவரது சபாபதி படத்தின் முதல் பார்வையை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.