ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM - etv bharat top ten news seven am

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்.

etv bharat top ten news seven am
etv bharat top ten news seven am
author img

By

Published : May 12, 2021, 7:26 AM IST

இதுவரை தமிழ்நாடு சபாநாயகர் பதவியை அலங்கரித்தவர்கள் யார் யார்?

முதலாவது சட்டப்பேரவைக் காலத்தின் (1952-57) ஜே.சண்முகம் பிள்ளை தொடங்கி இந்தியா குடியரசான பிறகு தமிழ்நாடு சபாநாயகர்களாக பதவி வகித்தவர்களின் பட்டியலைக் காணலாம்.

இறந்தவரின் பரிந்துரைச் சீட்டைப் பயன்படுத்தி ரெம்டெசிவிர் வாங்க முயற்சி - 3 பேர் கைது

சென்னை: கீழ்ப்பாக்கம் மருத்துவமனை கல்லூரியில் இறந்தவரின் பரிந்துரைச் சீட்டை பயன்படுத்தி ரெம்டெசிவிர் மருந்தை வாங்க முயன்ற 3 பேரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவிட் பாதிப்பு குறைவதற்கான அறிகுறி தென்படுகிறது!

கடந்த சில நாள்களாக வெகுவாக உயர்ந்து வந்த கோவிட் பாதிப்பு எண்ணிக்கை, தற்போது மெல்ல குறையத் தொடங்கியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா சவால்களை எதிர்கொண்ட பின் நீட் ரத்து குறித்து வலியுறுத்துவோம் - கனிமொழி

தூத்துக்குடி: கரோனா சவால்களை எதிர்கொண்ட பின்னர், தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று கனிமொழி எம்.பி., தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா காலமானார்

விசிக சட்டப்பேரவை நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை நிர்வாகிகளின் பட்டியலை விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டார்.

கரோனா நோயாளிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை!

சென்னை: வாகன ஓட்டுநர் சங்கம் ஒன்று, கரோனா தொற்று நோயாளிகளுக்கு இலவசமாக டாக்சி ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வருகிறது.

ஈஷா யோகா சொத்துகள் அரசுடைமை ஆக்கப்படுமா?: அமைச்சர் சேகர் பாபு பதில்!

சென்னை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தின் சொத்துகளை அரசுடைமையாக்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உத்தரவிட்டுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகிய நிலையில், இதனை அவர் மறுத்துள்ளார்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பழங்குடியினருக்குக் கரோனா!

நீலகிரி: கூடலூர் அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட பழங்குடியினருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

'19 பாதுகாப்பு மையங்களை கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றத் திட்டம்'

சென்னையில் இயங்கி வரும் 19 கரோனா பாதுகாப்பு மையங்களை, கரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.