ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திகள் Top 10 news @1pm

author img

By

Published : Feb 26, 2021, 1:03 PM IST

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்.

etv bharat top ten news one pm
etv bharat top ten news one pm

'விவசாயிகள் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழுக் கடன் தள்ளுபடி!'

கூட்டுறவு வங்கியில் உழவர்கள் பெற்ற தங்க நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழுக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இன்று தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி இன்று மாலை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘சாயம் போகாத சிவப்புத் துண்டுக்காரர் தா.பா’

சென்னை: மக்களுக்காக வாழ்க்கை பயணம் நடத்தியவர் ஐயா தா. பாண்டியன் என திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்து, தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

'40 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு மிரட்டும் எம்எல்ஏ இன்பதுரை'

ராதாபுரம் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை, தன்னிடம் 40 லட்சம் ரூபாயைப் பெற்றுக் கொண்டு, திருப்பிக் கேட்டால் ரவுடிகளை வைத்து மிரட்டுவதாக ஓய்வுபெற்ற அரசு அலுவலர் திருநெல்வேலி சரக காவல் துணைத் தலைவரிடத்தில் புகாரளித்துள்ளார்.

எங்கள் கூட்டணி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கவலைப்பட வேண்டாம் - எம்பி கார்த்திக் சிதம்பரம்

மதுரை: திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கவலைப்பட வேண்டாம். அவர்கள் பத்து வருடம் செய்த அவலத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லி ஓட்டு வாங்குகிறார்களா என்று பார்ப்போம் என எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

பெண் ஐபிஎஸ் அலுவலர் பாலியல் விவகாரம்: நேர்மையான விசாரணை நடத்துமா விசாகா கமிட்டி?

சென்னை: பெண் ஐபிஎஸ் அலுவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் விசாகா கமிட்டி நேர்மையான விசாரணை நடத்துமா அல்லது கண் துடைப்பு நாடகத்தை அரங்கேற்றுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.

எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிபொருட்கள் பறிமுதல்!

திருவனந்தபுரம்: சென்னையில் இருந்து கேரளா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோழிக்கோடு ரயில் நிலையத்திற்கு வந்த சென்னை எக்ஸ்பிரஸிலிருந்து ஏராளமான வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

2.5 கோடி மோசடி செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் கைது!

டெல்லி: வீடுகள் வழக்குவதாகக் கூறி ரூ.2.5 கோடி மோசடி செய்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை கைது செய்துள்ளது.

முகேஷ் அம்பானி வீட்டருகே வெடிப்பொருள் நிரப்பிய வாகனம் பறிமுதல்: காவல் துறை விசாரணை!

மும்பை: பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே வெடிப்பொருட்களுடன் நின்ற வாகனம் குறித்து காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.

வைரல் வீடியோ: வாத்தி கம்மிங் பாடலுக்கு நஸ்ரியா நடனம்

வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய நடிகை நஸ்ரியாவின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.