ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 செய்திச் சுருக்கம்...

etv bharat top ten news nine am
etv bharat top ten news nine am
author img

By

Published : May 30, 2021, 9:06 AM IST

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு!

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில், ஜூன் 8ஆம் தேதி முதல் 11ஆம் வரை நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இலவச இரு சக்கர வாகன ஆக்சிஜன் சேவை தொடங்கி வைப்பு!

சென்னை: தண்டையார்பேட்டையில் இலவச இருசக்கர ஆக்சிஜன் சேவையை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடக்கி வைத்தார்.

ஐந்து மாதங்களில் 150 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை: கடந்த ஐந்து மாதங்களில் கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்திய ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற 2 பேர் உட்பட 150 குற்றவாளிகளை குண்டர் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.

கரோனாவால் வீட்டில் தனிமை இருப்பவர்களிடம் தொலைப்பேசியில் உரையாடிய அமைச்சர்கள்!

கோவை: கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களிடம், அமைச்சர்கள் தொலைப்பேசி மூலம் நலம் விசாரித்தனர்.

வங்கதேசத்திற்குப் பறந்த வாடிப்பட்டி 'டிராக்டர்கள்' - மதுரை கோட்ட ரயில்வே சாதனை!

மதுரை: வாடிப்பட்டியிலிருந்து வங்கதேசத்துக்கு நூறு 'டிராக்டர்கள்' ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டன.

மூன்று மாவட்டங்களில் முதலமைச்சர் இன்று ஆய்வு!

கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே.30) நேரில் சென்று ஆய்வு செய்கிறார்.

ஆக்சிஜன் செறிவூட்டிகள் பொருத்தப்பட்ட வாகனத்தை மாநகராட்சிக்கு வழங்கிய யங் இந்தியன்ஸ்!

ஈரோடு: மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தீர்ப்பதற்காக, ஆக்சிஜன் செறிவூட்டிகள் பொருத்தப்பட்ட வாகனத்தை, மாநகராட்சிக்குத் தன்னார்வ அமைப்பு வழங்கியுள்ளது.

சென்னை துறைமுகம்: 'மோட்டார் சைக்கிளுக்கும் இ-பாஸ் வழங்க கோரிக்கை!

சென்னை: காசிமேடு பூஜ்ய கேட் அருகே அலுவலகப் பணிக்காக மோட்டார் சைக்கிளுக்கும் இ-பாஸ் வழங்க வேண்டுமென கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் 'ஆக்சிஜன் பிளான்ட்' திறப்பு!

மயிலாடுதுறை: அரசு மருத்துவமனையில் 6 டன் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் பிளான்ட்டை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.

தீராதப் பகை... பட்டப்பகலில் தம்பதியர் சுட்டுக்கொலை - 'ஷாக்கிங்' சிசிடிவி!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பட்டப்பகலில் தம்பதியினரை, சுட்டுக்கொன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.