ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - etv bharat top ten news five pm

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம் இதோ.

etv-bharat-top-ten-news-five-pm
etv-bharat-top-ten-news-five-pm
author img

By

Published : Jun 6, 2021, 5:22 PM IST

எத்திசையும் தமிழ் மணக்க திமுக அரசு உழைத்திடும்: மு.க.ஸ்டாலின்

எத்திசையும் தமிழ் மணக்க திமுக அரசு உழைத்திடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கால் தினமும் ரூ.150 கோடி மதிப்பில் துணி உற்பத்தி பாதிப்பு!

ஈரோடு: கரோனா ஊரடங்கால் தினமும் ரூ.150 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

வெறிச்சோடிய சாலையில் ஹாயாக நடந்து வந்த யானை: பின்னோக்கி இயக்கப்பட்ட வாகனங்கள்

ஈரோடு: அண்மையில் பெய்த மழையால் ஆசனூர் பகுதி வெப்பம் தணிந்து குளுமையாக மாறியுள்ளது. ஊரடங்கு காரணாக போக்குவரத்து சிக்கல்கள் இன்றி வெறிச்சோடிய ஆசனூர் சாலையில் ஒற்றை ஆண் யானை ஹாயாக நடந்து சென்றதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்தினர். இதனால் தமிழ்நாடு-கர்நாடகா இடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் போக்குவரத்தை சீர் செய்தனர்.

ஊரடங்கில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம்: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

பாப்பாரப்பட்டி அருகே ஊரடங்கு காரணமாக வேலையில்லாமல் வீட்டில் உள்ள இளைஞர்கள் பணம் வைத்து சீட்டு விளையாடி வருவதாக புகார் எழுந்துள்ளது. லட்சக் கணக்கில் பணம் வைத்து இந்த விளையாட்டில் ஈடுபடுவதால் சிலர் பணத்தை இழக்கும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயால் 921 பேர் பாதிப்பு!

தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோயினால், 921 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

'பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'

சென்னை: பாலியல் குற்றங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

நன்னிலம் மதகு, தடுப்பணைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை!

திருவாரூர் : நன்னிலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மதகு, தடுப்பணைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

'புளூ டிக்கா, தடுப்பூசியா எதற்கு முக்கியத்துவம்' பிரதமர் மோடியிடம் ராகுல் கேள்வி!

ட்விட்டரில் புளூ டிக்கிற்காக சண்டைபோடும் மோடி அரசு, தடுப்பூசியில் கோட்டை விட்டுவிடுகிறது என, ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார்.

'இந்திய குடிமக்களின் ஆரோக்கியத்தைவிட மத்திய விஸ்டா திட்டம் முக்கியமா?'

இந்திய குடிமக்களின் ஆரோக்கியத்தைவிட மத்திய விஸ்டா திட்டம் முக்கியமா என மத்திய அரசிடம் பிரியங்கா காந்தி வினா எழுப்பினார்.

#HBD ரஹானே - இவர் ஒரு டெஸ்டிலும் தோற்றதில்லை...

இந்திய கிரிகெட் அணி வீரர் ரஹானே இன்று(ஜூன்.6) தனது 33ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.