1. மீண்டும் சர்ச்சைக்குள்ளான நீதிபதி சி.எஸ். கர்ணனின் பேச்சு..
2. கிரீஸ் நாட்டிற்கு சுற்றுலா சென்றதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்ட டச்சு மன்னர்!
3. புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக ராய் பி.தாமஸ் நியமனம்!
4. ஜார்கண்ட் அமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம்
5. 'விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்பதை வரவேற்கிறேன்'
6. மருத்துவ கல்வியில் உள் ஒதுக்கீடு - பாஜக, அதிமுகவுக்கு ஸ்டாலின் வைத்த செக்!
7. பட்டுக்கோட்டையில் 6 குழந்தைகள் திடீர் மாயம்
8. 84 ரன்கள் இலக்கை எட்ட, 13 ஓவர்கள் எடுத்துக்கொண்ட ஆர்சிபி!
9. விஷாலின் 'சக்ரா' ஓடிடி-இல் வெளியாக பெருந்தொகை உத்தரவாதமாக நிபந்தனை!
'சக்ரா' படத்தை ஓடிடி-இல் வெளியிடுவதற்கு முன்னர் நடிகர் விஷால், ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 4 கோடி உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் எனவும், படம் வெளியிட்ட இரண்டு வாரங்களுக்கு பிறகு ஏற்கனவே செய்திருந்த ஒப்பந்தத்தின்படி மீதமுள்ள தொகைக்கான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
10. 'பாலியல் மிரட்டல் விடுக்கும் கயவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை' - சரத்குமார் கோரிக்கை